spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் - முதலமைச்சர்

ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் – முதலமைச்சர்

-

- Advertisement -

கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்பதல் ஆணைகளை வழங்குகிறார் - முதலமைச்சர்காஞ்சிபுரம் மாவட்டம், குன்றாத்தூரில் இன்று கலைஞர் கைவினைத் திட்டத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சமூக நீதி அடிப்படையில் கைவினைக் கலைஞர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தி 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்குகிறார் முதலமைச்சர்.

பூஜ்ஜியம் சதவீத கஞ்சா பயிரிடும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

MUST READ