spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsகாலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது - தனியார் பள்ளிகள் இயக்குனர் கண்டிப்பு

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது – தனியார் பள்ளிகள் இயக்குனர் கண்டிப்பு

-

- Advertisement -

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குனர் கண்டிப்பு தெரிவித்துள்ளது.காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது - தனியார் பள்ளிகள் இயக்குனர் கண்டிப்புகாலாண்டு தேர்வுகள் இன்று நிறைவடையும் நிலையில், நாளை முதல் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு பாட வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளதை சுட்டிக்காட்டி தனியார் பள்ளி இயக்குனர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் விதிமுறைகளை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

திமுக வெற்றிக்கு வேலை செய்யும் அண்ணாமலை? எச்சரித்த பி.எல். சந்தோஷ்! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

MUST READ