காலம் இடித்துக் காட்டும் உண்மை… இனி ஓர் நூற்றாண்டு காலத்திற்குள் பெற முடியாத ஒரே தலைவர் பெரியார்!
விவேகமூட்டிய சாக்ரடீசுக்கு விஷமூட்டிய வீணரை, கடவுள் நெறி காட்டிய வழிகாட்டிக்குக் கல்லடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (6) – ரயன் ஹாலிடே
News365 -
உங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்மனிதன் வெறுமனே வாழ்வதில்லை. தன்னுடைய இருத்தல் எப்படியிருக்கும்,...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி அமைப்பின்மீது இறங்கிய இடி!
ஓவியாதிராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற பேரியக்கத்தின் வரலாறு பேரறிஞர் அண்ணாவிடமிருந்து தொடங்குகிறது.நால்வருணத்தையும்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே
News365 -
பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த...
சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!
நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.காவல்துறை உயர் அதிகாரி வருண்குமார் மற்றும்...
புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்… மாற்றங்கள் மலரட்டும்… – என்.கே.மூர்த்தி
புதிய தொடக்கங்களுக்காக காத்திருக்கும் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும்...
அறிவு செய்த மாற்றம் – என்.கே.மூர்த்தி
அறிவு செய்த மாற்றம்
இந்த உலகம் பிறந்தபோது ஆதி மனிதன் அம்மணமாகவே திரிந்தான். உணவிற்காக வேட்டையாடி வாழ்ந்து வந்த மனிதன். எந்த உணவைத் தேடி வேட்டைக்கு சென்றானோ அதற்கே உணவாகி போன துயரமான வாழ்க்கையாக இருந்தது.என் உணவு என்னைத் தேடி வருவதற்கு...
உங்களுக்கு உங்களைப்பற்றி என்ன தெரியும்? – என்.கே.மூர்த்தி
நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதேபோன்று ஏதாவது ஒரு துறையில் சாதனை படைக்க வேண்டும் என்று விருப்பமும் ஆர்வமும் கொண்டவராக இருக்கிறீர்கள். ஆனால் அது வெறும் விருப்பமாகவும், ஆர்வமாகவும் மட்டுமே இருக்கிறது. நினைத்த மாதிரி ஒன்றும் நடைபெறவில்லை.அதற்கு...
உங்களிடம் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்- என்.கே.மூர்த்தி
இந்த வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று பல அறிஞர்கள் சொல்லி கொடுத்திருக்கிறார்கள், அதற்கு ஏராளமான நூல்கள் கிடைக்கிறது. ஆனால் நான் அதுகுறித்து எழுதவரவில்லை. இந்த சமுதாயத்தில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுகிறேன்.சமுதாயம் மிகவும் ஆபத்தான பாதையில்...
பாமகவை விழுங்க பார்க்கும் பாஜக – தடுப்பு ஆட்டம் ஆடும் ராமதாஸ்
என்.கே.மூர்த்தி'யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்கவேண்டும். இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது' என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர்...
பெரியாரின் கண்ணாடியும், கைத்தடியும் சீமானை விரட்டும்
என்.கே.மூர்த்திநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து தந்தை பெரியாரை இழிவுப்படுத்தி வருகிறார். அதுவும் விமர்சனம் என்ற பெயரில் நாவடக்கம் இல்லாமல் வரம்புகள் மீறி பேசி வருகிறார்.பெரியார் என்பவர் யார்?தந்தை பெரியார் என்பவர் யார் என்பதை முதலில் அவரும்...
அண்ணா பல்கலை.யில் ஆளுநர் ரவி ஆய்வின் பின்னணி… போட்டுடைக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் முரண் பிடிவாதமே காரணம் என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மாணவி பாலியல் விவகாரத்தில் காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ள சரியான நடவடிக்கை என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.சென்னை...
திமுக கூட்டணியில் சேரும் 2 புதிய கட்சிகள்… ரவீந்திரன் துரைசாமி கணிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளதாகவும், தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் திமுக கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.2026 சட்டமன்ற...
ராமதாஸ் மேடையில் சொல்லியது தவறு… பாமகவில் கோஷ்டிகள் உருவாவதை தவிர்க்க முடியாது… பாலச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடி!
முகுந்தனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கும் விவகாரத்தில் அன்புமணி ராமதாசின் நிலைப்பாடு சரியானது என முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இளம் தலைவரான அன்புமணியின் வார்த்தைகளுக்கு, ராமதாஸ் மதிப்பளித்திருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ராமதாஸ் - அன்புமணி மோதல் தொடர்பாக...
━ popular
சினிமா
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த...


