ஆவடி
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றுங்கள் – ஆவடி எம்.எல்.ஏ விடம் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
ஆவடி என்.எம். சாலை விரிவாக்கம் என்கிற பெயரில் கட்டிடங்களை இடிக்க நெடுஞ்சாலைத்துறை...
ஆவடி தொகுதியில் அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்படம் பொருத்தும் பணி தீவிரம்
ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில்,...
ஆவடி சட்டமன்ற உறுப்பினராக ரமேஷ்குமார் பதவியேற்பு: தமிழக அரசியலில் புதிய மாற்றம்
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆவடி தொகுதியில்...
ஒவ்வொரு வேட்பாளரையும் மிகவும் சிந்தித்து தலைவர் தேர்ந்தெடுத்துள்ளார் – ரமேஷ் குமார் பேட்டி
News365 -
ஒவ்வொரு வேட்பாளரையும் சிந்தித்து தேர்ந்தெடுத்தார் தலைவர் விஜய் மக்கள் பணி செய்ய...
சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்!!!
ஆவடி அருகே திருமுல்லைவாயல் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் புகழ்பெற்ற பச்சையம்மன் ஆலயம் மற்றும் 1500 ஆண்டுகள் பழமையான மாசிலாமணிஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதற்கு திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து செங்குன்றம் செல்லும் சாலையாக...
அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
நோயற்ற வாழ்வே.!உயிருக்கு உயர்வு.!!டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி அம்பத்தூரில் இன்று முதல் 3 நாட்களுக்கு தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெறுகிறது.அம்பத்தூர் பகுதியில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து, சென்னை பெருநகர...
இளைஞர் அணி மாநாடு – புல்லட் ஓட்டிய ஆவடி எம்.எல்.ஏ!
2 வது இளைஞர் அணி மாநாடு, புல்லட் வாகன பிரச்சார பேரணியை துவங்கி வைத்து புல்லட் ஓட்டி பிரச்சாரம் மேற்கொண்டார் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு நாசர்.திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு டிசம்பர் மாதம் 17 ஆம்...
ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் : தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம்
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டாட்சியர் அலுவலக வாசலில் தமிழ்நாடு வருவாய் கிராம உதவி ஊழியர் சங்கத்தின் ஆவடி வட்ட...
ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்
ஆவடி அருகே 1கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர்1800சதுர அடியில் இரண்டு அடுக்கு கட்டிடமாக உருவாக உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூமி பூஜை இன்று காலை...
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசம்திருவாரூர் பகுதியை சேர்ந்த, தேசிய அளவில் வில்வத்தையில் வெற்றி பெற்ற பெண்ணிற்கு கேடயம் வழங்கி சிறப்பித்த ஆவடி துணை காவல் ஆணையர்ஆவடி காமராஜர் நகர் பகுதி அரிமா சங்கம்...
அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த காட்டு பூனை
அயப்பாக்கத்தில் காட்டு பூனை வீட்டு சமையல் அறைகள் புகுந்ததால் பரபரப்பு. பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அண்ணனூர் அபர்ணா நகரில் நேற்று இரவு காட்டுப் பூனை...
ஆவடியில் போக்குவரத்து சிக்னல் கோளாறு, வாகன ஓட்டிகள் அவதி !
ஆவடி பகுதியில் போக்குவரத்து சிக்னல் பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதிஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி சோதனைச் சாவடி சென்னை - திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.இந்த சிக்னல் இயங்குவதற்கான மின் இணைப்பு உயரம்...
ஆணையர் பிடியில் சிக்கிய காவலர்கள் , குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பு !
குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி.ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட ஆவடி,அம்பத்தூர், பூந்தமல்லி, உள்ளிட்ட...
குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.ஆவடி காவல் ஆணையரக உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி காவல் ஆணையரக போலீசார் குட்கா விற்பனை...
━ popular
தமிழ்நாடு
காதலியைத் துண்டு துண்டாக கொன்ற கொடூரம்: போலீசுக்கு அஞ்சி தாயுடன் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை
N K Moorthi - 0
காதலியைத் துண்டு துண்டாக எரித்துக் கொன்ற கொடூரம்: கர்நாடக போலீசுக்கு அஞ்சி தாயுடன் ஏரியில் குதித்து வாலிபர் தற்கொலை – ஓசூர் அருகே திடுக்கிடும் பின்னணி!
ஓசூர் அருகே தாய் மற்றும் மகன் துணியால்...
