spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!

குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை!

-

- Advertisement -

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை செய்யப்படுகிறதா?  என போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக  உட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி அருகே இருக்கும் கடைகளில் ஆவடி காவல் ஆணையரக போலீசார்  குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடியாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

we-r-hiring

குட்கா விற்பனை செய்யப்படுகிறதா? – போலீசார் அதிரடி சோதனை

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் குட்கா ரெய்டு நடந்து வருகிறது. ஆவடி,அம்பத்தூர், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, செங்குன்றம், எண்ணூர், மணலி, போரூர் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் நடந்து வரும் இந்த ரெய்டில், 100 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

MUST READ