சென்னை

“ஒரு புகார் மீது கூட நடவடிக்கை இல்லை?” – முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி குறைதீர் இணையதள விவகாரம்

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் வெற்றி பெற்ற பெரம்பூர்...

த.வெ.க கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்?: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

​சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்காக பிரத்யேக வடிவமைப்பு அதிகாரப்பூர்வ உறுதிப்பாடு இன்னும்...

ரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!

சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான...

ஆவின் பாலில் கரப்பான் பூச்சி: வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் பீதி!

சென்னை வேளச்சேரியில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்ட ஆவின் பால்...

தீபாவளி பண்டிகை – சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி...

சென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னையில் தீபவாளி பண்டிகையை ஒட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று பொதுமக்கள் அதிகாலையில்...

அரசியல் பேச விரும்பவில்லை – நடிகை குஷ்பூ

தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு மழுப்பலான பதில் .குழந்தை பிறப்பது இயற்கையானது திருமணமான தம்பதிகள் குழந்தை வேண்டாம் என 5 ,6  ஆண்டுகள்...

சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை

சென்னையில்  சுமார் ஒரு மணி நேரம்  வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.திடீரென பெய்த கனமழையால், வில்லிவாக்கம்  ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது.  மழை நீர்  தண்ணீர் வெளியேறாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து ...

தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!

சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.https://www.apcnewstamil.com/news/chennai/grand-master-tournaments-from-5th-to-11th-november-in-chennai/121626ரயில் நிலையங்களில் கூட்ட...

சென்னையில் நவம்பர் 5 முதல் 11 வரை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள்...

சென்னை மாநகராட்சிக்கு கைமாறிய பராமரிப்பு பணிகள்

சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்...

அக்டோபர் 31ல் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

தீபாவளி பண்டிகை முன்னிட்டு  நாளை (அக். 31) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம்,  சென்னை சென்ட்ரல் -  சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைப்படி...

கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு வி க நகர், உள்ளிட்ட ஒன்பது இடங்களில்...

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை இளைஞர்

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை கோவளத்தைச் சேர்ந்த இளைஞர்.கோவளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ராஜசேகர் பச்சை ஆப்பிரிக்காவின் மிக உயரிய சிகரமான கிளிமாஞசாரோவில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.2023ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர்.  இவர்...

━ popular

மாறிவரும் அரசியல் சூழலும் கட்சிகளின் மறுசீரமைப்பும்: மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் சிறப்பு அலசல்

​தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் களம், சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் பிரதான அரசியல் கட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்சி மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் திரிசக்தியார் விரிவாகப் பேசியுள்ளார்.​நாம் தமிழர் கட்சியில்...