சென்னை

‘தூய ஆட்சி’ முதல்வர் தொகுதியிலேயே அதிர்ச்சி: மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தல்!

தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் முறைகேடுகளைத் தடுக்கப் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை...

மாதவரத்தில் 6 மணி நேரத் தொடர் மின்வெட்டு: ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அதிரடி சாலை மறியல்!

சென்னை மாதவரம் அருகே வடபெரும்பாக்கம் பகுதியில் எவ்வித முன்னறிவிப்புமின்றி சுமார் 6...

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் முதலமைச்சருடன் சந்திப்பா? பாடகர் ‘தெருக்குரல்’ அறிவு பரபரப்புப் பேட்டி!

சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெளியே நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரப் போராட்டத்தில்...

நண்பன் இறந்த செய்தி கேட்ட அடுத்த நிமிடம்…விசைப்படகிலேயே உயிர் துறந்த மீன்பிடி ஓட்டுநர்!

​நண்பன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த விசைப்படகு...

வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு; சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்.

காவலர்களின் நீத்தார் நினைவு நாள் முன்னிட்டு சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தின் முன்பு அமைந்துள்ள காவலர் நினைவிடத்தில் காவலர்களின் நீர்த்தார் நினைவு நாள் அனுசரிப்பதை...

சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.20 லட்சம் கஞ்சா பறிமுதல்… 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த 17ஆம் தேதி சென்னை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு...

கூகுள் மேப்பால் சதுப்பு நில சேற்றில் பைக்குடன் சிக்கிய உணவு டெலிவரி ஊழியர்

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அக்.17 ஆம் தேதி அன்று இரவு சுமார் 11.20 மணியளவில் துரைப்பாக்கம் வி.ஜி.பி. அவென்யூவில் உள்ள ஒரு...

வேலூரில் மூளைச்சாவடைந்த இளைஞரின் இதயம் 90 நிமிடங்களில் சென்னையிலுள்ள பெண்ணுக்கு பொருத்தம்

வேலூரில் விபத்தில் மூளைச்சாவடைந்த 20 வயது இளைஞரிடம் தானமாக பெறப்பட்ட இதயம் 90 நிமிடங்களில் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் இருந்து சென்னை தனியார் மருத்துவமனைக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட 34 வயது...

தமிழ்நாடு ஆளுநருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை விவகாரத்தை கண்டித்து சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்றது. டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இந்தி மாதம் கொண்டாட்ட நிறைவு நாள் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்...

சென்னையில் தங்கம் விலை – 19 அக்டோபர் 2024

22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7280க்கும் ஒரு சவரன் ரூ.58,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6015க்கும் ஒரு சவரன் ரூ....

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்

சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்த பலே கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர்,தனது தந்தையுடன் பார்க் டவுன் பகுதியில் ஸ்ரீ ஜோதிர்லிங் டெஸ்டிங் மற்றும் கோல்டு...

மாஜிஸ்திட்ரேட் நீதிமன்றத்தில் 140 வாய்தா, பத்து ஆண்டு விசாரணை – நீண்ட சட்டபோரட்டதிற்கு பிறகு விடுதலையான சமூக ஆர்வலர் 

மாநில தகவல் ஆணைய விசாரணையின் போது நாற்காலியில் அமர்ந்து பதில் அளித்ததால் தொரப்பட்ட வழக்கில் 140 வாய்தா, பத்து ஆண்டுகள் விசாரணைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் பிரபல சமூக ஆர்வலரும், சட்ட பஞ்சாயத்து இயக்க நிறுவனருமான சிவஇளங்கோ. இந்த...

சென்னையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, 57,920 ரூபாய் என்ற புதிய உச்சத்தினை தொட்டுள்ளது.சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் சவரன் ரூ.57,120-க்கு...

சூளைமேட்டில் பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து… 8 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்

சென்னை சூளைமேட்டில் நேற்றிரவு பழைய இரும்பு பொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன்...

━ popular

‘ஜன நாயகன்’ படத்தில் முஸ்லிம் வெறுப்புக் காட்சிகள்: உடனடியாக நீக்காவிட்டால் மாபெரும் போராட்டம்! – இந்திய தேசிய லீக் எச்சரிக்கை

நடிகர் 'ஜோசப்' விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள 'ஜன நாயகன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய தேசிய...