சென்னை
சென்னையின் ₹206 கோடி Sports City திட்டத்தில் திடீர் மாற்றம்! கட்டுமான ஒப்பந்தம் ரத்து – அடுத்து என்ன?
சென்னையில் உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த Global Sports City தொடர்பாக முக்கியமான மாற்றம்...
சென்னையில் உலகின் முதல் மையம்! கண் சிகிச்சையில் புதிய தொழில்நுட்பம் – நோயாளிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
சென்னையில் கண் மருத்துவத் துறையில் புதிய சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. உலகின்...
எங்கள் குரல் அரசுக்குக் கேட்கவில்லையா? சென்னையில் 8-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் விசில் அடித்துப் போராட்டம்!
News365 -
சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது நீண்ட...
காலையில் ₹560.. மாலையில் ₹1,720! சரசரவென சரிந்த தங்கம் விலை – இன்றைய லேட்டஸ்ட் ரேட்!
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை,...
ஆவின் பாலில் கரப்பான் பூச்சி: வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவத்தால் வாடிக்கையாளர்கள் பீதி!
சென்னை வேளச்சேரியில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிற்குள் கரப்பான் பூச்சி கிடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.மூன்று நாட்கள் கழித்து திறந்தபோது அதிர்ச்சி:
சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த...
தாம்பரம் அருகே வீதியில் அடிதடி: பாஜக நிர்வாகி – அண்ணாமலை ஆதரவாளர் நடுரோட்டில் மோதல்!
தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் பாஜக நிர்வாகிக்கும், அக்கட்சியில் இருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை ஆதரவாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கும் கை கலப்பாக மாறியது. வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி...
“அழிந்தால் சென்னைக்கு ஆபத்து!” – பள்ளிக்கரணை கையெழுத்து இயக்கத்தில் பாமகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
சென்னை மாநகரின் மிக முக்கிய இயற்கை அரணாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைப் (Pallikaranai Marshland) பாதுகாக்க வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு இயக்கத்தில்...
லேப்டாப் பேக்கில் ‘கிளி’… காசிமேடு மீன் சந்தையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருவல்லிக்கேணி பெண்!
சென்னை காசிமேடு மீன் சந்தை என்றாலே அலைமோதும் கூட்டமும், விதவிதமான மீன்களும்தான் நினைவுக்கு வரும். ஆனால், இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்த மக்கள் அனைவரின் கவனமும் மீன்களைத் தாண்டி ஒரு சுவாரசியமான காட்சியின் பக்கம் திரும்பியது.திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பெண் ஒருவர்,...
ஆடி முதல் ஞாயிறு: திருவிழா கோலம் பூண்ட காசிமேடு… தாறுமாறாக உயர்ந்த மீன்கள் விலை!
ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் வழக்கத்தை விடப் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆடி மாதப் படையலை முன்னிட்டு மீன்களின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.பொதுவாகவே வார இறுதி நாட்களிலும், விடுமுறை...
குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது, தலைமை காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைக் காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.15 வழக்குகள் உள்ள ‘ஏ’...
மாதவரம் ரவுண்டானா அருகே கோர விபத்து: கண்டெய்னர் லாரி மோதி கணவர் கண்முன்னே தாய், 6 மாதக் குழந்தை உடல் நசுங்கி பலி!
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், கண்டெய்னர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மற்றும் அவரது ஆறு மாதக் குழந்தை ஆகிய இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல் விடுத்த வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி, மாடு, ஆடு இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் மற்றும் காவல் நிலைய...
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு மனு அளிக்க வரும் பொதுமக்களிடம் தீவிர சோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.வாட்டர் பாட்டில்கள் கூட பரிசோதனை: நேற்று தலைமைச் செயலக வளாகத்திற்குள் பெண் ஒருவர், தண்ணீர் பாட்டிலில்...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை அமைக்கப்பட உள்ள புதிய உயர்மட்டச் சாலை திட்டத்தின் மொத்த மதிப்பீட்டை, ரூ.2,100 கோடியிலிருந்து ரூ.1,500 கோடியாகக்...
━ popular
உலகம்
அமெரிக்காவுக்கு எதிராக சீனாவை சுற்றிவளைக்கிறதா புதிய G20 திட்டம்? – உலக பொருளாதாரத்தில் அடுத்த அதிரடி!
N K Moorthi - 0
உலக பொருளாதாரத்தில் அமெரிக்கா–சீனா இடையிலான போட்டி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், G20 அமைப்பை பொருளாதார ரீதியாக தனது கொள்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருவதாக சர்வதேச அளவில் கவனம்...
