சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…
சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...
மருத்துவக் கல்லூரி மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்
சென்னை கோடம்பாக்கத்தில் பத்தாவது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை செய்துக் கொண்டார்.சடலத்தை கைப்பற்றி அசோக் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை கோடம்பாக்கம், அம்பேத்கர் சாலை இல் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு....
தீவிரவாத செயல்களில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் இல்லை – முகமது நியமத்துல்லாஹ்
என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்ட முகமது நியமத்துல்லாஹ் பேட்டிசென்னை, கொடுங்கையூர், தென்றல் நகர், 8வது தெருவில் வசித்து வருபவர் முகமது நியமத்துல்லாஹ். இவரது இல்லத்தில் 3 மணி நேரம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திச் சென்றுள்ளனர்.சோதனைக்கு பிறகு...
தியாகிகளின் சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்
சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது பாண்டியர்களின் சிலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் வரலாற்றை தற்போதைய தலைமுறையினரும் அறிந்தக் கொள்ளும் நோக்கில், தமிழ்நாடு...
கோவிலில் படுத்து உறங்கிய திருடன் – வியாசர்பாடி
சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் கோவிலில் திருட வந்த திருடன் பீராவை திறக்க முடியாமல் கோவிலிலே படுத்து உறங்கியதால் வசமாக சிக்கினார்.வியாசர்பாடி சர்மா நகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயத்தில் நேற்று இரவு திருடன் உள்ளே புகுந்துள்ளார்....
சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின் லோடு வேன் மோதி பயங்கர விபத்து
சென்னையை அடுத்த வண்டலூர், மீஞ்சூர் வெளிவட்டசாலை வரதராஜபுரம் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியின் பின்னால் லோடு வேன் மோதியதில் வேனில் சிக்கிய ஓட்டுனரை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்க்கு பிறகு மீட்டனர்.சென்னை வண்டலூர்...
தொடர் கொள்ளை- சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை
சென்னையில் நகைக்கடையில் கொள்ளை மற்றும் திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை எதிரொலியாக சென்னையில் போலீசார், விடிய விடிய வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து தொடர்ந்து நான்கு ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையில்...
உயிருக்கு போராடும் பேஸ்கட் பால் வீரர் !!அமைச்சர் மா.சுப்பிரமணியன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டார்
மெரினா கடற்கரை சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்களை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று இரவு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். இதில், பேஸ்கட் பால் வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர்...
சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடந்த விபத்தில் இருவருக்கு படு காயம்
சென்னை மெரினா கடற்கரை சாலை பகுதியில் விபத்துக்குள்ளான இளைஞர்களை மீட்டு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.சென்னை, மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே ராயபுரத்தைச் சேர்ந்த சூரியா, பாலாஜி ஆகிய இரண்டு இளைஞர்கள் தங்களது இருசக்கர...
மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த தூய்மை பணியாளர் கைது
மாணவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த, ஒப்பந்த தூய்மை பணியாளரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த தம்பதியரின் இரண்டாவது மகள், பொது குளியலறையில் குளித்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த கழிவறை வழியாக, செல்போனில்...
இந்தியாவில் நிலநடுக்கம் வராது ! – பாலச்சந்திரன்!
நிலநடுக்கம், பூகம்பத்தால் துபாய், சிரியா போன்ற நாடுகள் சீர்குலைந்து வரும் நிலையில் அதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
