சென்னை
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
தமிழ்நாட்டு அரசியலில் ஒரே சூப்பர் ஸ்டார் மு.க.ஸ்டாலின் மட்டுமே – ஆர்.டி.சேகர்
திமுக தோழமைக் கட்சி வலுவாக உள்ள பெரம்பூர் தொகுதியில் மீண்டும் உதயசூரியன்...
”போட்டிகளைப் பார்க்க விருப்பமில்லையெனில் வீட்டிலேயே இருக்கலாம்” – நீதிபதிகள் கருத்து…
சென்னையில் நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளைத் தேர்தல் காலத்தில்...
கஞ்சா டெலிவரி- கையும் களவுமாக சிக்கிய சோமேட்டோ ஊழியர்
சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.சென்னை மதுரவாயல், பைபாஸ் சர்வீஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஆன்லைன் டெலிவரி ஊழியரை சந்தேகத்தின்...
மெரினாவில் மாற்றுத்திறனாளிகளான பாதை விரைவில் சீரமைக்கப்படும்- துணை மேயர்
சென்னை மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பாதை கடந்த மாண்டாஸ் புயலின் போது சேதமடைந்தது. இதனை சீரமைக்கும் பணியினை சென்னை துணை...
மயானங்களில் சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் அவசியம்- மேயர் பிரியா
சென்னை மாநகராட்சியில் உள்ள மயானங்களில் பொதுமக்களுக்கு இலவச சேவை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சிசிடிவி கண்காணிப்பு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 209 பொது மயானங்களில்
விலையில்லா சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன....
சென்னையில் மரம் விழுந்து தொழிலாளி பலி
சென்னையில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த ஊழியர் மீது மரம் விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் குறிஞ்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ்(54). இவர் சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூர் தெருவில் தனது மனைவி செல்வி(44) உடன்...
தங்கலான் படப்பிடிப்புக்காக சென்னை வந்த மாளவிகா!
50% படப்பிடிப்பை நிறைவு செய்தது தங்கலான் படக்குழு! அடுத்த இரண்டு மாதங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய திட்டம்!நடிகர் விக்ரம் மாறுபட்ட தோற்றத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. கோலார் தங்க வயிலை மையப்படுத்தி உருவாகி...
சென்னை வடபழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தைப்பூசத்தையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் முருகனை தரிசிக்க அலைமோதிய பக்தர்கள் கூட்டம். நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா...
கோயம்பேடு மார்க்கெட்டை தரம் உயர்த்த நடவடிக்கை – அமைச்சர் சேகர்பாபு
கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும், என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.கோயம்பேடு காய்கறி சந்தை வளாகம் வெளிநாடுகளில் உள்ள காய்கறி சந்தைகள் போன்று தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...
அம்பத்தூரில் வாடிக்கையாளர்கள் கேட்டது 200 ஏ.டி.எம். கொடுத்தது 500
சென்னை அம்பத்தூரில் 200 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாய் கொடுத்த ஏடிஎம் இயந்திரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.https://youtu.be/-kTtwsx7YQ8சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அமைந்துள்ளது இந்தியன் வங்கி. இந்த கிளையின் ATM ஆனது அதே கட்டடத்தில் உள்ளது. அதில் இன்று...
ஓட்டுநரை தவிர பேருந்தை கட்டாயம் யாரும் இயக்கக் கூடாது – போக்குவரத்துத்துறை
ஓட்டுநரை தவிர வேறு யாரும் பேருந்தை கட்டாயம் இயக்கக் கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மாநகரப் போக்குவரத்துக் கழக கிளைகளில் சில இடங்களில் நடத்துநர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்குவதாக தெரிய வருகிறது.மத்திய பணிமனையில் கடந்த 28ம் தேதி...
ஏரியா சபை உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு – சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சுமார் 131 வார்டுகளுக்கு ஏரியா சபைகளின் உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு வார்டுக்கும் தலா பத்து உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மொத்த ஏரியா சபை உறுப்பினர்களில் வெறும் 102 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதிகபட்சமாக வார்டு...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
