சென்னை
நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல 54-வது ஆண்டு பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
News365 -
"அமைதி" கருப்பொருளில் 11 நாட்கள் திருவிழா ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு &...
2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
News365 -
தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...
செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...
மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்.எல்.ஏ…
மூதாட்டிகளுக்கு பொன்னாடை அணிவித்து 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை திருவொற்றியூர் எம்.எல்.ஏ K.P சங்கர் வழங்கினாா்.குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதனைத்...
மெரினாவில் காவலரை போக்குவரத்து காவலர் தாக்கிய வீடியோ வைரல்!!
சென்னை மெரினாவில் காவலர்கள் ஒருவரையொருவா் மோதிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மெரினா சர்வீஸ் சாலையில் நேற்று திருவல்லிக்கேணி போக்குவரத்து தலைமை காவலர் சண்முகசுந்தரம், சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து காவலர் ராகவனை தாக்கும்...
8 நிமிடத்தில் 500 ஆங்கில வார்த்தையை கூறி அசத்திய அரசு பள்ளி மாணவன்!!
அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில புலமையில் கலக்கும் கூலித் தொழிலாளி மகன்.சென்னை ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிராமன் இவரது மகன் ஹரி சங்கர் போரூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். காலையில் பள்ளிக்கு வரும்...
பால் விலையேற்றம் ஆதாரமற்றவை – ஆவின் நிர்வாகம் விளக்கம்
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு ரூபாய் 6 விலை அதிகரித்துள்ளதாக சமூகவலைதளங்களில் பரவி...
“ஜல்லிக்கட்டு போட்டி ஐபிஎல் மேட்ச் கிடையாது”- நீதிபதிகள் கருத்து
ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஐபிஎல் மேட்ச் கிடையாது என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை...
நீதிபதிகளின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் – அமைச்சர் ரகுபதி
திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற இரு நீதிபதிகள் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என இயற்கை வளங்கள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய...
ஒரே நாளில் ரூ.1,280 உயர்ந்த தங்கம்…சாமானிய மக்கள் அதிர்ச்சி…
தங்கம் இன்று காலை சவரனுக்கு ரூ.640 கூடிய நிலையில், தற்போது 2வது முறையாக ரூ.640 கூடியுள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, சவரனுக்கு மொத்தமாக ரூ.1,280 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளி...
ஏ.ஐ மூலம் பெண்களை ஏமாற்றிய போலி தொழிலதிபர் கைது!!
சாலையில் தங்கி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்கி தொழிலதிபா் என்று கூறி நம்பும் நபர்களை எல்லாம் ஏமாற்றி ஜாலியாக பெண்களுடன் வலம் வந்த ஏ.ஐ தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரிஸ்வான்(26) எனும் இளைஞர் பல்சர் இருசக்கர வாகனம்...
ரயில்வே அதிகாரி வீட்டில் கைவரிசை – தூத்துக்குடி கொள்ளையன் கைது
வீட்டின் வெளிபுறமாக கதவை பூட்டி, ரயில்வே அதிகாரி வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சென்னை அரும்பாக்கம், ஜெகநாத நகர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் தெற்கு ரயில்வே அதிகாரி. இவரது மனைவி விமலா இவர்களது மகன் ஹித்தேஷ். கடந்த அக்டோபர் மாதம் 10-ந் தேதி...
ஐஐடி குளோபல் ரிசர்ச் பவுண்டேஷனை வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
ஐஐடி மெட்ராஸ் ஐ உலகின் முதல் பன்னாட்டு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் (ஐஐடிஎம் உலகளாவிய ஆராய்ச்சி அறக்கட்டளையை) வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன்...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
