சினிமா

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும்...

“இது போரை விரும்பாதவர்களுக்கான படம்” – ‘நீளிரா’ குறித்து சூர்யா பாராட்டு!

இந்திய அமைதிப்படை மற்றும் ஈழப் போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு நடுவே, போரை...

“வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால் ஆள நினைக்கிறியே தப்பு இல்ல” – ‘TN 2026’ படத்தின் டீசர் வெளியீடு…

"ஏ சினிமாக்கார பயலே இது தமிழ்நாடுடா, வாழ ஆசைப்படு தப்பில்லை ஆனால்...

மனோபாலாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஓடி வந்த விஜய்!

நண்பர் மனோபாலாவுக்கு விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.நடிகர் மனோபாலா இன்று காலை திடீரென காலமானதால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.தென்னிந்தியத் திரையுலகில் சுமார் 1000 படங்களுக்கு மேல்  நடித்து சாதனை படைத்தவர் மனோபாலா. பல படங்களை இயக்கவும் செய்துள்ளார்....

“நண்பர் மனோபாலாவின் மறைவு மிகவும் வேதனையளிக்கிறது”- நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

  தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69), கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (மே 03) சென்னையில் உள்ள வீட்டில் காலமானார்....

திரைத்துறையில் நடிகர் மனோபாலா கடந்து வந்த பாதை!

 தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல்நலக்குறைவால் இன்று (மே 03) சென்னையில் உள்ள வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர்.திரைத்துறையில்...

நடிகர் மனோபாலா திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் மனோபாலா திடீரென காலமானதால் தமிழ் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் மனோபாலா. நடிகர் மட்டும் இல்லாமல் பல படங்களை இயக்கவும் செய்துள்ளார்.காமெடி கதாபாத்திரங்களில் மக்கள் மனதில் நிலைத்து நின்ற சில நடிகர்களில் மனோபாலா...

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்!

 தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) உடல் நலக்குறைவுக் காரணமாக, இன்று (மே 03) சென்னையில் காலமானார்.கல்லீரல் பிரச்சனை காரணமாக, கடந்த 15 நாட்களாக சென்னையில் உள்ள வீட்டில் இருந்த படியே சிகிச்சைப் பெற்று...

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு காயம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

'தங்கலான்' படப்பிடிப்பில் நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பார்வதி மாளவிகா மோகனன்,  பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.பிரிட்டிஷ்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்த...

நாகர்ஜூனாவின் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள்!?

நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்துள்ளது.ஏஜென்ட் படம் மக்கள் வரவேற்பைப் பெற தவறியுள்ளது. படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி நான்கு நாட்களில் வெறும் 10 கோடி...

எல்லா படத்தையும் அடிச்சு ஓரங்கட்டியாச்சு… சூர்யாவின் கங்குவா செய்த சாதனை!

சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த இமாலய வரவேற்பை அடுத்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி...

ராதிகாவின் சூப்பர் ஹிட் சீரியலில் இணைந்த தினேஷ் கோபால்சாமி!

தினேஷ் கோபால்சாமி கிழக்கு வாசல் சீரியலில் இணைய இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.2010-ல் வெளியான 'மஹான்' என்ற நிகழ்ச்சி மூலம் தினேஷ் கோபாலசாமி அறிமுகமானார். அதையடுத்து  பிரிவோம் சந்திப்போம் சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.'பிரிவோம் சந்திப்போம்' சீரியல் மூலம் பிரபலமான தினேஷ்...

80 கோடி போட்டு படம் எடுத்தாச்சு, ஆனா கைக்கு வந்தது… பெரும் தோல்வியைத் தழுவிய ஏஜென்ட்!

அகில் அக்கினேனி நடிப்பில் வெளியாகியுள்ள ஏஜென்ட் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்தப் படம் நீண்ட...

━ popular

அதிகார மமதையில் அப்பாவி மக்களுக்கு நிகழும் கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் – கமலஹாசன் எம்.பி

சாத்தான்குளத்தில் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. சட்டத்தை அறிந்தவர்கள், பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக் கொண்டவர்கள் சிறிதளவும் ஈவிரக்கமின்றிச் செய்த கொடுமைகளை அறிகையில் நெஞ்சம் பதைக்கிறது என...