spot_imgspot_img

சினிமா

மாறுபட்ட தோற்றத்தில் ராதிகாவின் மிரட்டலான நடிப்பு…”தாய்கிழவி” டீசர் வெளியீடு

ராதிகா நடிக்கும் தாய் கிழவி திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில்,...

பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!

அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை...

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

கடல்லயே இல்லையாம்… திருமணம் குறித்த கேள்விக்கு அசால்ட்டா பதில் சொன்ன கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டாஸ் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர்...

“பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா, நன்றி கண்ணா”… மாறி மாறி அன்பைப் பொழியும் விக்ரம், சிம்பு!

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா" என்று சிலம்பரசன் நடிகர் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.இன்று நடிகர் விக்ரம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின்  சிறந்த நடிகராக வலம் வருபவர் விக்ரம். இன்று அவர் பிறந்தநாளை அடுத்து இந்தியாவின் பல்வேறு திரைத்துறை...

மீண்டும் பாண்டிராஜ் உடன் கூட்டணி அமைக்கும் விஷால்!?

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான 'லத்தி' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதற்கிடையில் தற்போது விஷால் மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.'பசங்க' படத்தின் மூலம் இயக்குனராக...

காசு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு சொல்லுவாங்க, ஆனா… அருமையா சொன்ன ப்ரியா பவானி ஷங்கர்!

நடிகை ப்ரியா பவானி ஷங்கர் தனது அழகு பற்றி நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார்."அடடா, இந்த வீடியோ பாக்கும் போது பழசு எல்லாம் நியாபகம் வருது. இந்தக் வீடியோவ தேடி கண்டுபுடிச்சு அடுத்தவருக்கு உண்மையிலே ரொம்ப நன்றி. இத்தனை வருசத்துல நான்...

சந்திரமுகி 3-ம் பாகம் கண்டிப்பா வரும்… அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

சந்திரமுகி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா கடந்த 2005-ஆம் ஆண்டு நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி இமாலய வெற்றி பெற்றது.இந்நிலையில் படம்...

வடிவேலு நடிக்க மறுத்த தனுஷ்… அடம் பிடித்து சம்மதம் பெற்ற மாரி செல்வராஜ்!?

தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இண்டாவது முறையாக புதிய படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளார். இந்தக் கூட்டணியில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்...

விஜயின் வீடு முன் அட்ராசிட்டி செய்த மாணவி

விஜயின் வீட்டு வாசலில் உள்ள சிசிடிவி கேமரா முன் அழுது, அட்ராசிட்டி செய்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி! காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார் குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். சங்கரின் மனைவி...

கங்குவா திரைப்படத்தின் போஸ்டர் வெளியீடு

இயக்குனர் சிவா இயக்கத்தில் தற்போது சூர்யா நடிக்கும் சூர்யா 42 என தற்காலிகமாக பெயர் வைத்திருந்த நிலையில் இப்படத்திற்கு 'கங்குவா' என படக்குழு பெயர் வைத்ததுள்ளது.ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா...

இந்திய சினிமா அதிரப் போகுது… விக்ரம் பிறந்தநாளுக்கு தரமான ட்ரீட் கொடுத்த பா.ரஞ்சித்!

நடிகர் விக்ரம் பிறந்தநாளை அடுத்து தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் ‘தங்கலான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. கோலார் தங்கச் சுரங்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி...

சித்தார்த் படத்தின் போஸ்டரை வெளியிடும் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் சித்தார்த் நடிப்பில் வெளியாக இருக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட  இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சித்தார்த் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் 'பண்ணையாரும் பத்மினியும்' இயக்குனர் SU அருண் குமார் இயக்கத்தில் புதிய...

━ popular

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (8) – ரயன் ஹாலிடே

நிகழ்கணத்தில் வாழுங்கள்பிரம்மாண்டமான பிரச்சனையைக் கையாள்வதற்கான எளிய வழி, அதை மிக அருகிலிருந்து பார்ப்பதுதான் - சக் பலஹ்னியுக்பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்திலும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்திலும் எத்தனைத் தொழில்கள் தொடங்கப்பட்டன....