2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி
காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டிற்கான...
”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்
News365 -
நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...
“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News365 -
லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்
பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...
ரீல் ஜோடி – ரியல் ஜோடியாக மாறிய டிவி பிரபலங்கள்
ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய டிவி பிரபலங்கள். திருமண பந்தத்தில் இணைந்த புது ஜோடி. வைரலாகும் புகைப்படம் இதோ!!!பிரபல டிவிகளில் பல சீரியல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றது. அதிலும் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள்...
திரை பயணத்தில் 6 வருடங்கள் நிறைவு – லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உருவெடுத்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரை பயணத்தில் 6 வருடங்களை நிறைவு செய்துள்ளார்!
தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தற்போது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தை இயக்கி வருகிறார்.இந்த...
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சூரி
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்கும் சூரிசிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம்...
மேன் படத்தில் நடிக்கும் ஹன்சிகா
மேன் படத்தில் நடிக்கும் ஹன்சிகாஆர்யா நடித்த கலாபகாதலன், வந்தாமல படங்களை இயக்கிய இகோர் இயக்கும் புதிய திரைப்படம் மேன். இதில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில்நடிக்கிறார்.
இது அவருக்கு 51-வது படம். இதில் ஆரி அர்ஜூனா வில்லனாக நடிக்கிறார். மெட்ராஜ் ஸ்டூடியோஸ் நிறுவனம்...
சர்வதேச மகளிர் தினத்திற்காக சுயாதின பாடல்
சர்வதேச மகளிர் தினத்திற்காக சுயாதின பாடல்
சர்வதேச மகளிர் தினத்திற்காக இசையமைப்பாளர் சி சத்யா உருவாக்கியுள்ள 'பெண்ணே பெண்ணே’ என்ற சுயாதின பாடல்!
https://youtu.be/VyMedKa1jZYஇசையமைப்பாளர் சி.சத்யா சர்வதேச மகளிர் தினத்திற்காக ‘பெண்ணே பெண்ணே’ என்ற சுயாதீனப் பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலை அவரது...
நாளை ஒரே நாளில் 6 தமிழ் படங்கள் வெளியீடு
நாளை ஒரே நாளில் 6 தமிழ் படங்கள் வெளியீடுஜெயம் ரவி நடிப்பில் உருவான அகிலன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்...
கமல் தயாரிக்கும் படத்தில் சிம்பு
கமல் தயாரிக்கும் படத்தில் சிம்பு
கமல் ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. தற்போது சிம்பு, சில்லுனு...
மலையாள சினிமா படப்பிடிப்பில் தீ விபத்து
மலையாள சினிமா படப்பிடிப்பில் தீ விபத்துபிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் தற்போது அஜயன்டே ரண்டாம் மோஷனம் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜிதின் லால் இயக்கும் இந்த படத்தில் அவர் மூன்று வேடத்தில் நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி,...
இந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்
இந்தியன்-2 சண்டை பயிற்சியாளர்களுடன் கமல்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான இந்தியன் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.இந்தியன் 2 படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு 2017-ம்...
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த திரைப்படம்
நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் நாளை காலை 10 மணிக்கு வெளியாகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமின்றி "சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்" என்ற பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி பல்வேறு...
━ popular
இந்தியா
போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…
பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி மருந்து தொழிற்சாலையில் சிக்கி இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும்...


