spot_imgspot_img

சினிமா

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி...

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் – கமல்ஹாசன் பெருமிதம்

பான் இந்தியா திரைப்படத்தை தொடங்கியதே சென்னைதான் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.சென்னை அடுத்த...

‘சப்தம்’ படத்தில் இணைந்தார் நடிகை லைலா

'சப்தம்' படத்தில் இணைந்தார் நடிகை லைலாஈரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி, இசையமைப்பாளர் தமன் கூட்டணியில் உருவாகும் 'சப்தம்' படத்தின் ஒவ்வொரு தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா...

ஒரு கோடி பார்வைகள் – விடுதலை பாகம் 1 ட்ரெய்லர்

ஒரு கோடி பார்வைகளை கடந்தது விடுதலை பாகம் 1 படத்தின் ட்ரெய்லர்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன், ராஜிவ் மேனன் நடிப்பில் 'விடுதலை' 2 பாகங்களாக உருவாகி வருகிறது.இந்த படத்துக்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைக்கிறார். விடுதலை...

ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது

ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளம் கிடையாது ஆஸ்கர் விழாவில் சிவப்பு கம்பளத்திற்கு விடை கொடுக்கப்பட்டு ஷாம்பெயின் நிறத்தில் புதிய கம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு விழாவில் ஷாம்பெயின் நிறத்தில் கம்பளம் உலகம் முழுவதும் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும்...

கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு – இளையராஜா இரங்கல்

கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் மறைவு - இளையராஜா இரங்கல்கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவு, இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியீட்டுள்ளார்.திரைப்பட பாடல்களுக்கு கிடார் வாசித்த ஆர்.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் காலமானார். பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம் பெற்ற இளையநிலா பொழிகிறதே பாடலில் கிடார்...

PS 1 – குந்தவை வேடம் உருவான விதம்

PS 1 - குந்தவை வேடம் உருவான விதம் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றிருந்த த்ரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் உருவான விதம் குறித்து படக்குழு காணொலி வெளியிட்டுள்ளது.இரண்டு பாகங்களாக உருவாகும் பொன்னியின் செல்வன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த...

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா

விடுதலை திரைப்படத்திற்கு பின் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடும். அதன் பின் வடசென்னை-2 தொடங்கப்படும் என்று வெற்றிமாறன் கூறினார். இயக்குநர்களை தலைவா என்று கூறுவது ஏற்புடையது அல்ல என கூறினார் வெற்றிமாறன்.   வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர் என்று இளையராஜா...

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி

இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி மும்பை விமான நிலையத்தில் இரட்டை குழந்தைகளுடன் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி செல்லும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/i/status/1633444898484686849ஏகே-62 படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகியதை அடுத்து விஜய் சேதுபதி - அபிஷேக்...

பொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு

பொம்மை நாயகி மார்ச் 10-ல் ஓ.டி.டி.யில் வெளியீடு யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை நாயகி திரைப்படம், வரும் மார்ச் 10-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு நடிப்பில் உருவான பொம்மை நாயகி திரைப்படம் கடந்த...

விரைவில் சென்னை திரும்பும் லியோ படக்குழு

விரைவில் சென்னை திரும்பும் லியோ படக்குழு காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறைவு செய்து, மார்ச் 20க்கு பிறகாக சென்னை திரும்புகிறது நடிகர் விஜயின் 'லியோ' படக்குழுநடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் இரண்டாவது முறையாக 'லியோ' திரைப்படம்...

வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்

வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் 'வணங்கான்' திரைப்படம்பாலா இயக்கத்தின் உருவாக இருந்த திரைப்படம் வணங்கான் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி...

━ popular

புளுபேர்ட் – 6 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி எல்.வி.எம் -3  ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளுபேர்ட்-6 செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்பட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில்...