சினிமா

ரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று உன்னத உதவி!

சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ்,...

சைபர் மோசடியில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி: கிரெடிட் கார்டில் ரூ.2.43 லட்சம் சுருட்டல்!

‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற பல...

திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!

திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...

கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

கவின் நடிக்கும் பிளடி பெக்கர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் கவின் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை போல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே சமயம் இவர் சரவணன் மீனாட்சி என்ற...

ஆந்திர மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிம்பு…… நன்றி தெரிவித்த பவன் கல்யாண்!

ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையினால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் சேதம் அடைந்தன. அங்குள்ள மக்களும் வெள்ளத்தில் சிக்கித்...

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன்…. தூத்துக்குடியில் நடைபெறும் படப்பிடிப்பு!

இயக்குனர் துரை செந்தில்குமார், கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து காக்கி சட்டை திரைப்படத்தையும் தனுஷ் நடிப்பில் கொடி எனும்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை….. ‘சூர்யா 44’ படத்தில் ஒப்பந்தம்!

பிரபல நடிகை ஒருவர் சூர்யா 44 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சூர்யா 44. கங்குவா திரைப்படத்திற்கு பின்னர் சூர்யா நடித்து வரும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44...

‘காஞ்சனா 4’ படத்தின் கதாநாயகி இவரா?…. வெளியான புதிய தகவல்!

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கும் ராகவா லாரன்ஸ், மாற்றுத்திறனாளிகளுக்கும், விவசாயிகளுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை...

‘கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாகார்ஜுனா….. வைரலாகும் வீடியோ!

நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். இவர் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். தற்போது இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ரஜினி...

கோட் படத்தில் வில்லனாக நடிக்க இருந்தது இந்த நடிகரா?….. வெங்கட் பிரபு பேட்டி!

இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கடைசியாக இவர் கஸ்டடி எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதைத் தொடர்ந்து விஜய்...

வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி கூட்டணியின் ‘விடுதலை 2’…. ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

விடுதலை 2 படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் விடுதலை பாகம் 1. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய...

கோட் படத்தில் சினேகாவுக்கு பதிலாக என்னுடைய முதல் சாய்ஸ் இந்த நடிகை தான்…. வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இத்திரைப்படம் உலக அளவில் 288 கோடி...

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் சிக்கினார் நடிகர் ஜீவா

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவியுடன் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு திருப்பியபோது சின்னசேலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது,...

━ popular

“செ.பாலாஜியை சிறைக்கு அனுப்பாமல் விட மாட்டோம்!” – தமிழக வெற்றிக் கழக மாநில செய்தி தொடர்பாளர் முகில் அதிரடி பேட்டி!

'சேனல் 5 தமிழ்' யூடியூப் ஊடகத்தின் நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செய்தி தொடர்பாளர் முகில், தமிழக அரசியல் சூழல், திமுக தலைவர்களின் ஊழல்கள் மற்றும் தவெகவின்...