க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை
மறைமலைநகரில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களால் தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர் வெட்டி கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்(52). இவர் கேட்ரிங்...
அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்திற்கு சின்ன ஈக்காடு, ஈக்காடு, திருவள்ளூர், புன்னப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை...
ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை
பாலியல் இச்சைக்கு இணங்காததால் அத்தையை கொலை செய்த ஐடி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பாரதிபுரம் நெல்லையப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். ஐடி நிறுவன ஊழியரான இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி...
மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தை
மதுரை மாவட்டத்தில் 8 மாதக் குழந்தையை சாலையில் வீசிய தந்தையை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட தகராறில் 8 மாத பெண் குழந்தையை சாலையில் வீசி கொலை செய்த அவரது தந்தையிடம் சோழவந்தான்...
மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்!
மெத்தனால் பேரல்கள் எங்கே? விஷசாராய வழக்கில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு தாக்கல்கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இந்த விபரீதத்திற்கு முக்கிய காரணமாக...
இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – ஒருவர் கைது
இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 18 ஆம் தேதி இரவு 8.45 மணியளவில், பெரும்பாக்கத்தில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ்...
நெடுஞ்சாலையில் கார் வழிப்பறி வழக்கில் 12 பேர் கைது, 4 கார்கள் பறிமுதல்
கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கேரளா இளைஞரின் காரை கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 7 பேரை தனிப்படை போலீஸார் கேரளா வனப்பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் ( 27), விளம்பர...
நகைக்கடை உரிமையாளரை தாக்கி நகை கொள்ளை
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் ஜகதம்பா தங்க நகைக் கடை உள்ளது. இங்கு பல்சர் பைக்கில் இருவர் வந்து கடைக்கு முன்பு பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளனர். இருவரில் ஒருவர் பர்தா அணிந்திருந்த நிலையில் மற்றொருவன் சாதாரண...
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 49க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்....
ஆட்டோ பந்தயத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டதாக 5 ஆட்டோ ஓட்டுனர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆட்டோ ரேஸின் போது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலியான சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியான நிலையில்...
━ popular
தமிழ்நாடு
தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு
தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...
