க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

அண்ணாமலைப் பல்கலைக்கழக போலிச் சான்றிதழ் – தீட்சிதருக்கு தொடர்பு

சிதம்பரத்தில் போலிச் சான்றிதழ் தயாரித்ததாக அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் புகார் அளித்துள்ளது . தீட்சிதர் உள்ளிட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையானது கிள்ளை காவல் நிலையத்தில்  நடந்து வரும் நிலையில் இதில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதா...

போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு- 3 பேர் கைது

ஈரோட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த வழக்கில், பத்திர எழுத்தர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.ஈரோடு செங்கோடம்பாளையத்தை சேர்ந்தவர் 45 வயது ரியல் எஸ்டேட் அதிபர் ரத்தினசாமி....

கார் விபத்து – ஆந்திர எம்.பி.யின் மகள் கைது

  சென்னையில் கார் விபத்து , ஆந்திர எம்.பி.யின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை பெசன்ட் நகரில் இன்று காலை தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த பெயிண்டர் சூர்யா என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/politics/wayanad-mp-rahul-gandhi-resigns/93430போலீஸார்...

ஆவடி திருமுல்லைவாயலில் மது போதையில் ஏற்பட்ட தகராறால் ஒருவர் வெட்டி கொலை

திருவேற்காடு, கோலடி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்-24 ரவுடி. இவர் நேற்று இரவு திருமுல்லைவாயல் புதிய அண்ணா நகரில் உடல்நிலை பாதித்த நண்பனின் தாயை பார்க்க நண்பர்களான கார்த்திகேயன் (19) மற்றும் வினோத் ஆகியோருடன் சென்றவர் மது அருந்திவிட்டு சதாசிவம் (31)...

நடிகர் அரவிந்த் சாமிக்கு ரூ.35 லட்சம் சம்பள பாக்கியை வழங்க கோரி -உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் அரவிந்த் சாமிக்கு 35 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியை வழங்காத வழக்கில், பாஸ்கர் ஒரு ராஸ்கல் பட தயாரிப்பாளருக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் கடந்த 2018 ம் ஆண்டு...

சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID SI தூக்கிட்டு தற்கொலை

 சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தனது மனைவி குழந்தகள் என குடும்பத்துடன் தங்கி இருப்பவர் ஜான் ஆல்பர்ட்.சென்னை பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் SBCID துணை காவல் ஆய்வளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணி அளவில் கோர்ட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு...

சித்திரை மாதம் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது – மூட நம்பிக்கையினால் நடந்த விபரீதம்

சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தையினால் குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கு ஆபத்து மற்றும் கடன் பிரச்சனை ஏற்படும் என்கிற மூட நம்பிக்கையினால் தாத்தாவே பேரக்குழந்தையை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்றுவிட்டு ஒன்றும் தெரியாதவர் போல் நாடகமாடிய சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.சித்திரை...

செங்குன்றம் அருகே ஆட்டோ பந்தய விபத்தில் – 2 பேர் உயிரிழந்தனர்

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சட்டவிரோதமாக நடந்த ஆட்டோ பந்தயத்தில் விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்தனர்.சென்னை புறநகரில்  வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை உள்ள வெளிவட்ட சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை கொண்டு சட்ட விரோதமாக பந்தயம் நடைபெற்றது....

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர்

இராயபுரத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணை தவறாக பேசி அவதூறு பரப்பிய மாநகராட்சி ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை ராயபுரம் ஆஞ்சநேய நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் வீட்டில் வாடகைக்கு குடியிந்தவர் நரசிம்மலு (40). இவர் அம்பத்தூரில்...

சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடீர் தீ பிடித்து எரிந்தது – ஒருவர் உயிரிழந்தார்

கேரள மாநிலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .கேரள மாநிலம் கொல்லம் சாத்தனூர் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பணிகள்...

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...