க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

முற்போக்கு அமைப்பினர்- ஈஷா ஆதரவாளர்கள் இடையே மோதல்

கோவை மாவட்டம் முட்டத்துவயல் கிராமத்தில் பழங்குடியின மக்ககளுக்கு வழங்க பட்ட இடத்தில் ஈசா யோக மையம் சார்பில் சட்டத்திற்கு புறம்பான மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.ஈசா யோக மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய மின் தகன மேடையை ஆய்வு மேற்கொள்ள...

காணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு

கும்பகோணம் மாவட்டம் சோழபுரம் அருகே ஐயாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் (25). இவா் கும்பகோணத்தில் தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.கடந்த 12 ஆம் தேதி இரவு தனியார் மருந்தகத்தில் பணிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த...

சென்னையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை அடுத்த கொளப்பாக்கம் ஒமேகா தனியார் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்  வந்துள்ளது. இதன் காரணமாக பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உடன் சோதனை செய்து வருகின்றனர்.மேலும் மாணவர்களின் புத்தகப்பை, உணவுப் பைகளை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த வெடிகுண்டு...

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் உள்ளிட்ட ஒன்பது பேரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை...

போக்சோ வழக்கில் எடியூரப்பாவுக்கு கைது வாரண்ட்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எடியூரப்பாவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிணையில் வர முடியாத கைது வாரண்டை பிறப்பித்தது பெங்களூரு முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.எடியூரப்பாவுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை சிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/kuwait-man-killed-in-fire-accident-in-muttom-village/92288சிஐடி போலீசார்...

ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்…

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தததை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்.மும்பையில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.https://www.apcnewstamil.com/news/india/puri-jagannath-temple-gates-opened-devotees-happy/92188மும்பை மலாட் பகுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக...

கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று விசாரணை

பெங்களூரில் கொலை நடந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலி பவித்ரா கவுடாவை அழைத்து சென்று காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.பெங்களூரு நகரில் கடந்த 9 ஆம் தேதி ரேணுகா சுவாமி என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கன்னட...

கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருட்டு – இளைஞர் கைது

சென்னையில் கடைகளின் மேற்கூறையை ஓட்டை போட்டு திருடி வந்த இளைஞரை திருடும்போது தரமணி தனிப்படை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். சென்னை தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடைகளின் மேற்கூரை ஓட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவதாக...

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்

மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.  நடத்தையில் சந்தேகம் !திருப்பூர் துளசிராவ் வீதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (42).அவரது மனைவி சத்யா(36). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்களான நிலையில் 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சத்யா அருகிலுள்ள...

ஆவடியில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆவடியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட சந்தேகத்தினால் ஒருவர் பின் ஒருவராக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.ஆவடி, அண்ணாமலை நகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (40) ஆவடி காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வந்தார்....

━ popular

தேர்தல் பரப்புரை அனுமதி மறுப்பு – த.வெ.க சார்பில் புகார் மனு

தமிழ்நாட்டில் காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர், ...