க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

தேவக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் பட்டப்பகலில் 180 சவரன் நகைகள் கொள்ளை! 

தேவகோட்டையில் ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் பட்டப்பகலில் கதவை உடைத்து 180 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் தில்லைநகர் 6-வது வீதியில் வசித்து வருபவர் சஞ்சீவி ஞானசேகர் (58). இவர்...

மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் கைது – ஆன்லைன் மூலம் விற்பனை செய்தாா்களா என விசாரணை

புழல் சுற்றுபகுதியில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட எஸ்ஐ கணவர், காங்கிரஸ் நிர்வாகி உட்பட 6பேர் கைது. ஆன்லைன் ஆப் மூலம் விற்பனை செய்ய முயன்றார்களா என போலீஸ் விசாரணை.சென்னை பாடி மேம்பாலம் அருகே மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக...

பிரபல ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் திருந்தி வாழ வாய்ப்பு கேட்டு மனு

பிரபல  ரவுடி சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் இருவரும் ஐந்து கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்கள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு தற்போது வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் நாங்கள் திருந்தி வாழ போகிறோம், அதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று சென்னை...

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட ஹவாலா பணம் – இருவா் கைது

சென்னையில் போலீசார் வாகன சோதனையில் பிடிபட்ட 33 லட்சத்து 50 ஆயிரம் ஹவாலா பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைப்பு இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் என் ஆர்...

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கேஸ் கட்டர் கொண்டு லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை

தெலங்கானா மாநிலம் வாரங்கல் ராயபார்த்தி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் நடந்த கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து லாக்கரில் இருந்து ₹14 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளைதெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராயபர்த்தியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கியில்...

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை…!!

மதுராந்தகம் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதிமக்கள் இங்கு  இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடாததால் தொடர்ந்து இதுபோல் திருட்டு மற்றும் குற்ற...

மயக்கும் இளம்பெண்கள் வீடியோ… 45 நிமிட மசாஜ்: பணக்காரர்கள் மட்டுமே டார்க்கெட்

மேற்கு உ.பி.யின் மீரட் மாவட்டத்தில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக் கழகத்திற்கு எதிரே உள்ள மருத்துவக் காவல் நிலையப் பகுதியில் சீசர் குடும்ப யுனிசெக்ஸ் சலூன் இயங்கி வருகிறது. இந்தக்கடைக்கு பெயர்தான் சலூன். ஆனால் பெண்களை வைத்து மசாஜ்...

சேலம் மாவட்டம் : சிறுமியை கடத்திய வழக்கில் தந்தை மகன்கள் மூவரும் போக்சோவில் கைது

(சிறுமி)இளம் சிறார் கடத்தல் வழக்கில் போக்சோவில் தந்தை மகன்கள் மூன்று  பேர் கைது சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே  ஆரியூர் பகுதியை சார்ந்த சிறுமியை திருமலை சமுத்திரம் பகுதியை சார்ந்த  மாயா(எ)சுபாஷ் , சுசில்போஸ் , காத்தவராயன்  ஆகிய மூன்று...

கோவையில் கொடூரம்; கள்ளக்காதலிக்காக மனைவி மற்றும் கூலிப்படைக்காரனையும் கொலை செய்த கணவன், காதலி கைது

கோவையில் கள்ளக்காதலிக்காக மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த கொலைக்காரனையும் கொலை செய்த கொடூர கணவன் மற்றும் அவனுடைய கள்ளக் காதலியையும் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை கருமத்தம்பட்டி அருகே வாகரையாம்பாளையம் பகுதியில் வசிப்பவர்...

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?

எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும்  என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி விடுகின்றனர்.தென்காசியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில்...

━ popular

தேர்தல் பணி இல்லாத இடங்களில் அதிகாரிகள் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  8...