க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
35 கோடி ரூபாய் மதிப்புள்ள கண்டெய்னரை தூக்கிய கும்பல்; சென்னை துறைமுகத்தில் பரபரப்பு
சென்னை துறைமுகத்தில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கை சினிமா பாணியில் கடத்திய கும்பலை போலீசார் கண்டுப்பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் சி.ஐ.டி.பி.எல். நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கண்டெய்னர் ஒன்று காணவில்லை என்றும் அதில்
ரூ.35 கோடி ரூபாய் மதிப்பிலான...
திருமணமான ஆறே மாதத்தில் பெண் தற்கொலை – ஆடியோ பதிவில் கூறியது என்ன ?
குமரியில் கணவன் அருகே அமரக்கூடாது என மாமியார் கொடுமை செய்வதாக கூறி திருமணமான 6 மாதங்களில் பெண் தற்கொலை செய்துள்ளார்.குமரியில் , ஆறே மாதத்தில் மாமியார் கொடுமையால் மின் வாரிய அதிகாரியின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்...
அழகு நிலையம் அமைத்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்; ஆசையில் கவிழ்ந்த தொழிலதிபர்
கேரளாவில் அழகு நிலையம் ஆரம்பித்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறி கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபரிடம் ஒரு கோடியே 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த பெண் மாய மாகியுள்ளார்.கும்பகோணத்தைச் சேர்ந்த பஷீர் அகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை...
குஜராத்தில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது!
போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் சிக்கியது எப்படி?ஆக்கிரமித்து வைத்திருந்த பாபுஜி என்பவர், அதனை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று இந்த போலி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.50 ஆண்டுகளாக அந்த இடத்தில் குடியிருப்பதால் தனது பெயருக்கு மாற்றித் தரக்...
குறைந்த விலையில் நகை ; டாக்ஸி ட்ரைவரிடம் 12 லட்சம் மோசடி; வசமாக சிக்கிய பெண்
சுங்க வரித்துறையிடம் நகைகளை வாங்கி குறைந்து விலைக்கு விற்பனை செய்வதாகக் கூறி டாக்ஸி ஓட்டுநரிடம் ரூ.12.4 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவரை போலீஸார் கைது செய்தனர்.கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் (50). டாக்ஸி ஓட்டுநரான இவர்...
செவிலியருக்கு பாலியல் சீண்டல்; திருப்பதியில் டாக்டர் கைது
செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் மருத்துவமனை மருத்துவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சென்னை முகப்பேரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை (மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்) செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கர்நாடாக மாநிலத்தை சேர்ந்த இதய நோய் அறுவை...
மெரினாவில் மிரட்டல்… கள்ளக்காதல் ஜோடியை லாட்ஜில் தட்டித் தூக்கிய போலீசார்!
சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில், நள்ளிரவில் எடுக்க கூறிய ரோந்து போலீசாரிடம் மதுபோதையில் இருந்த ஜோடி, காவல்துறையினரை இழிவாக பேசி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்சென்னை பட்டினம்பாக்கம் லூப்சாலையில் நள்ளிரவில் காவலர்களுடன் தகராறில்...
வாட்ஸ் அப் குழு அமைத்து ஆன்லைன் ட்ரேடிங்; 14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது. பகீர் பின்னணி தகவல்கள்
வாட்ஸ்அப் Whatsapp குழு அமைத்து ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் 500 சதவீதம் லாபம் தருவதாக கூறி 14 கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பலை சேர்ந்த ஆறு பேரை தமிழக சைபர் க்ரைம் பிரிவு போலீசார்...
தனியார் வங்கியில் அடகு வைத்த நகைகளுக்கு பதில் கவரிங் நகையாக மாற்றி 533 பவுன் தங்கம் மோசடி
காரைக்குடியில் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரிஜினல் நகைக்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லல் தனியார் வங்கியில் (ஐசிஐசிஐ) வாடிக்கையாளர்கள் அடமானம்...
சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி – பலே கில்லாடிகளை தேடிவரும் போலீஸ்
சென்னையில் நகை புதுப்பிக்கும் நிறுவனங்களிடம் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மோசடி செய்த பலே கில்லாடிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர்,தனது தந்தையுடன் பார்க் டவுன் பகுதியில் ஸ்ரீ ஜோதிர்லிங் டெஸ்டிங் மற்றும் கோல்டு...
━ popular
மாவட்டம்
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எம்.எல்.ஏ. ராஜினாமா…
கள்ளக்குறிச்சி வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் அதிமுக நகர செயலாளர் திடீரென ராஜினாமா கடிதத்தை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றாா் பாபு. 2026...
