க்ரைம்

சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!

சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...

முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!

உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

வடபழனியில் தனியார் நிறுவன ஊழியர் கடத்தப்பட்ட சம்பவம்… ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கைது….!

ஆந்திர மாநிலம் அனந்தபூர்மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்(20). இவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். வடபழனி விஜயா போரம் மாலில் செயல்பட்டு வரும்  தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.நேற்று அதிகாலை...

ஜெயம்கொண்டான் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் கொள்ளை

ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை. நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசைஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான ராமலிங்கம் (75) என்பவரின் வீட்டின் பூட்டை...

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள். அம்பத்தூரில் டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.அம்பத்தூர் சோழபுரத்தை சேர்ந்தவர் கொடியரசு...

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை – ஆணையர் சங்கர்

சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த இணையவழி குற்றப்பிரிவு போலிசார்.இனிவரும் காலங்களில் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை பாயும் என ஆணையர் சங்கர் எச்சரிக்கை.சிறார் ஆபாச...

மலேசியாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் மூலம் ரூ.1.02 கோடி மதிப்புடைய பொருட்கள் கடத்தல்

மலேசிய நாட்டிலிருந்து, சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.1.02 கோடி மதிப்புடைய, தங்க நாணயங்கள், தங்கச் செயின்கள்,இ- சிகரட்டுகள், ஐ போன்கள் ஆகியவற்றை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சென்னையைச் சேர்ந்த கடத்தல் பயணிகள்...

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை சம்பவம் –  5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்      

மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம் : கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5  பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்.காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையின் படி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிஏ வரலாறு...

கோயிலுக்குள் குழந்தையை கடத்தி பிரேஸ்லெட், மோதிரத்தை கழட்டிய பெண் – காட்டிக்கொடுத்த சிசிடிவி

கோயிலுக்குள் குழந்தையை கடத்தி பிரேஸ்லெட், மோதிரத்தை கழட்டிக்கொண்டு தப்பி சென்ற பெண்ணின்  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பெண் ஒருவர் தூக்கிச் சென்று குழந்தையின் கையில் இருந்த பிரேஸ்லேட்...

கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்

கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு  வீடியோ எடுத்த கணவர்தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மணிகொண்டா நகராட்சி டி.இ.இ...

கும்மிடிப்பூண்டி அருகே முந்திரி தோப்பில் பெண் அடித்து கொலை ;  அப்பாவி போல நாடகமாடிய கணவன் கைது

மனைவியை அடித்து கொலை செய்து அருகில் உள்ள புதரில் வீசி விட்டு அனைவருடன் சேர்ந்து மனையை தேடிய கணவன். ஒன்றும் தெரியாத அப்பாவி போல நாடகமாடிய கணவன் சிக்கியதின் பின்னணி என்ன.திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் வில்லியர் காலனியை...

நடுவானில் பறந்த விமானத்தில் பெண் பயணியிடம் சில்மிஷம் – சென்னை பயணி கைது…!

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த  இண்டிகோ ஏர்லைன்ஸ்  பயணிகள் விமானம், நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்துக்குள், முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட  ஆண் பயணி சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு. விமான நிலைய...

━ popular

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...