க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய ரவுடி கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது.ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்தவரான ரவுடி புதூர் அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில்...
ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் – கேரளாவில் பேனர் வைத்து கொண்டாட்டம்
பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை என்கவுண்டர் செய்ததற்கு கேரளாவில் தமிழ்நாட்டு போலீசிற்கு பாராட்டு தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதுகடந்த புதன்கிழமை அன்று பிரபல ரவுடியான காக்கா தோப்பு பாலாஜி வியாசர்பாடி பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் போலிசாரால் என்கவுண்டர்...
தாம்பரத்தில் கஞ்சா விற்பனையில் போட்டி -ஒருவர் கொலை-5பேர் கைது
சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பதை போலீசுக்கு தகவல் அளித்த மீன் வியாபாரி தலைமீது கொழவிகல்லை போட்டு கொலை செய்யப்பட்டவழக்கில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைதுசென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், 41வது பிளாக்கை சேர்ந்தவர் கலைவாணன்...
குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5 ஆதரவற்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – மனநல ஆலோசகர் கைது
நாகையில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயிலும் 5, ஆதரவற்ற மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை ; மனநல ஆலோசனை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது; மகளிர் போலீசார் அதிரடி நடவடிக்கை;நாகை மாவட்டம் சாமந்தான்பேட்டையில் அன்னை...
குடியிருப்பு வளாகத்தில் ஜன்னல் ஓரம் கைவிட்டு லேப்டாப் திருடிய பலே கில்லாடிகள்
நோட்டமிட்டு சுவர் ஏறி குதித்து, திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள்.
ஆவடி சோராஞ்சேரி அசோக் நந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(30).தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல பணிக்கு சென்ற அவர்,மாலை வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வரும்போது மழையில் நனைந்து விட்டதால்,சதீஷ்...
கடனை திருப்பி தராததால் நண்பனின் 2 குழந்தைகளை கொன்ற சைக்கோ…!
ஆம்பூர் அருகே நண்பனின் 2 குழந்தைகளை கொலை செய்து கோவிலின் பின்புறம் வீசிச்சென்ற நபர் கைது; ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்தவர் யோகராஜ். இவருக்கு, தர்ஷன் (4) மற்றும் யோகித்...
உல்லாசத்திற்கு கேட்ட தொகையை விட குறைவாக கொடுத்ததால் தகராறு – பெண் பற்றி திடுக்கிடும் தகவல்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரை கொடூரமாக கொலை செய்து துண்டு துண்டாக உடலை வெட்டி சூட்கேசில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்பரை போலீசார் கைது...
நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது
பிரபல நடன இயக்குநர் ஜானி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் பிரபல நடன இயக்குநரான ஜானி கடந்த 2019ஆம் ஆண்டு 16 வயதுடைய பெண் நடனக் கலைஞரை...
பார்க்கிங் கட்டணம் செலுத்துவதில் தகராறு…..நண்பனை கத்தியால் குத்திக் கொலை….
பார்க்கிங் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திக் கொலை...மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசப்பூர் ரோடு,Ply Organics குடோன் எதிரே உள்ள காலி இடத்தில் அடையாளம் தெரியாத நபர் ரத்த காயங்களுடன் இறந்து...
சென்னையின் பிரபல ரவுடி என்கவுண்டர்…!யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
சென்னையின் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை பிராட்வே பிஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி. கொலை, கொலை முயற்சி, மிரட்டல் என மொத்தம் 59 வழக்குகளில் தொடர்புடையவர்.சென்னை...
━ popular
சினிமா
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார்.அவன் இவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான...
