மாவட்டம்
பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு...
தரையிறங்க முடியாமல் வானில் சுற்றிய விமானங்கள்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!
மதுரை விமான நிலையப் பகுதியில் திடீரென ஏற்பட்ட அதிக காற்று அழுத்தம்...
சபரிவர்மன் கொலை வழக்கு: சிறைக் காவலர்களை வளைத்த தனிப்படை; சிசிடிவி ஆதாரங்களால் அதிரும் கோட்டை!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதியான மாற்றுத்திறனாளி வாலிபர்...
தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...
தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற மாணவா்கள் கடலில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன் மகன் முகேந்திரன் (12), முறையே 8,...
அதிமுகவை விமரசித்த நடிகர் விஜய்-யை கண்டித்து மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்…
அதிமுகவை ஊழல் கட்சி என நடிகர் விஜய் விமர்சித்ததையடுத்து அவருக்கு சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தவெக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் விஜய் அதிமுக ஊழல் கறை படிந்த கட்சி, கள்ள ஓட்டு போட்டு ஜெயித்தவர்கள்,...
போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு – 2 காவலர்கள் காயம்
பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.பிரபல ரவுடி வெள்ளை காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு...
பொள்ளாச்சியில் களைக்கட்டிய தர்பூசணி சீசன்…
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, வெளியூர்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச் சாறுகள், நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை வாங்கி உட்கொண்டு, தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள்வார்கள். தற்போது பொள்ளாச்சியில் இரவு மற்றும் அதிகாலையில்...
படுக்கையில் கணவனின் பிணம்…விடிய விடிய ஆபாச வீடியோக்களைப் பார்த்த சைக்கோ மனைவி!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கணவரை கொன்றுவிட்டு இரவு முழுவதும் செல்போனில் ஆபாச வீடியோக்களைப் பார்த்துக்கொண்டுருந்த சைக்கோ மனைவி.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் துகிராலா மண்டலம் சிலுவூரைச் சேர்ந்த லோகம் சிவநாகராஜு (45), லட்சுமி மாதுரி தம்பதியினருக்கு 2007-ல் திருமணம்...
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீச்சு…
திருப்பூரில் கவிஞா் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூரில் நடைப்பெற்ற கொங்கு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடக்க விழா நிகழ்ச்சிக்கு கவிஞா் வைரமுத்து சென்றிருந்தாா். அங்கு காரில் இருந்து இறங்கிய அவருக்கு வழக்கறிஞா்கள் சங்கத்தினா் பொன்னாடை...
பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை
நெல்லை மாவட்டத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழில், பெயின்ட் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக கடுமையான நலிவை சந்தித்து வருகிறது. இதனால், தொழில் நடத்த முடியாமல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.முன்னர் வீடுகள், கட்டிடங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்ட சுண்ணாம்பு,...
படியில் தொங்கிய மாணவர்களை கண்டித்த நடத்துநருக்கு கொலை மிரட்டல்!!
விழுப்புரத்தில் அரசு பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்த நடத்துநரை மது போதையில் இரண்டு இளைஞர்கள் தாக்கி கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்திலிருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம்...
எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்!!
மதுரையில் எல்.ஐ.சி. முதுநிலை மேலாளர் கல்யாணி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.மதுரையில் எல்.ஐ.சி அலுவலகத்தில் தீ பிடித்ததில் திடீா் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பெண் மேலாளா் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டது அம்பலமானது. கல்யாணியுடன் பணியாற்றிய உதவி மேலாளா்...
மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் பயங்கர விபத்து…பெண் உயிரிழப்பு…18 பேர் படுகாயம்…
மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுதிருவிழாவின் போது பலூன்களுக்கு நிரப்பப்படும் ஹீலியன் சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு கால்களும் துண்டித்த நிலையில் பெண் பரிதாபமாக உயிரிழப்பு ; மேலும் 18 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை...
━ popular
உலகம்
அமெரிக்காவின் 3,500 தடைகளை உடைத்த ஈரான்: வீழாத ‘எதிர்ப்புப் பொருளாதார’ ரகசியம் என்ன?
N K Moorthi - 0
உலக அரங்கில் வல்லரசு நாடான அமெரிக்கா, தனக்குக் கட்டுப்படாத நாடுகள் மீது விதிக்கும் மிகக் கொடூரமான ஆயுதம் 'பொருளாதாரத் தடை' ஆகும். இந்த வகையில், ஈரான் மீது மட்டும் அமெரிக்கா இதுவரை 3,500-க்கும்...
