இந்தியா
‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட மறுப்பவர்களைத் தண்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' (Vande Mataram) பாடலை முழுமையாகவோ அல்லது...
சாஹில் வக்கோடே மரண வழக்கு: சாதி பாகுபாடு, பேராசிரியர் துன்புறுத்தல் என பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!
மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) இரண்டாம் ஆண்டு படித்து...
உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பூசையின் போது மனைவி மற்றும் 2 பூசாரிகளை சுட்டுக்கொன்று, குழந்தைகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்புபூர் கிராமத்தில் நடைபெற்ற பயங்கரச்...
பினராயி விஜயன் மீது விசாரணை! மகள் வீணா, முகமது ரியாஸ் மீதும் நடவடிக்கை – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
கேரள முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது...
கர்நாடகாவில் சூடுபிடித்த இறுதிக்கட்ட பிரச்சாரம்….பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் செய்த ராகுல் காந்தி!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (மே 08) மாலையுடன் நிறைவுப் பெறவுள்ள நிலையில், காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாவட்ட வாரியாக 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்மொத்தம் 224 தொகுதிகளைக்...
கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி
கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி
கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று...
வீட்டுக்குள் விழுந்த விமானம்- பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழப்பு!
ஹனுமான்கர் நகர் பகுதியில் மிக்-21 ரக போர் விமானம்,குடியிருப்பில் விழுந்து நொறுங்கிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவுக்கே வழிகாட்டும் ஈராண்டு சாதனைகள்- திருமாவளவன் வாழ்த்துராஜஸ்தான் மாநிலம், சூரத்கர் விமானப்படைத் தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு...
“அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதிவிடக்கூடாது”- தமிழகம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களைத் தாக்கப்படுவதாக வீடியோ பரவி, அது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அந்த வீடியோக்களைப் பதிவேற்றியவர் யூ-டியூபர் மணீஷ் காஷ்யப். அவரை அதிரடியாக கைது செய்த தமிழக காவல்துறை, அவர்...
இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது மற்றும் 25,178 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இததொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள...
கர்நாடகா தேர்தல்- இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது
கர்நாடகா தேர்தல்- இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் பிரசசாரம் இன்று மாலையுடன் ஓய உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிக்கும் நாளை மறுநாள் ஒரே...
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!
பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிரா. கடந்த ஏப்ரல் 29- ஆம்...
கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி
கேரளாவில் படகு கவிழ்ந்த விபத்து- 23 பேர் பலி
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தானூர் என்ற இடத்தில் காயலில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து 23 பேர் உயிரிழந்தனர்.மலப்புரம் மாவட்டம் தாணுர் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி...
தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரம் – இன்று மாலையுடன் ஓய்கிறது
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. அதனால் தலைவர்கள் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் ஓட்டுரிமை இல்லாத பிரமுகர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதிகளை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம்...
குடியரசுத் தலைவர் உரையின் போது மின்தடையால் சர்ச்சை!
ஒடிஷாவில் நடைபெற்ற பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசிக் கொண்டிருக்கும் போது, மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மூன்றாமாண்டு அடியெடுத்து வைத்த தி.மு.க. அரசு….. செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன?ஒடிஷா மாநிலம், பாரிபாதாவில் உள்ள...
━ popular
சினிமா
ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு தபால் தலை வெளியீடு
N K Moorthi - 0
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு கால இசைப் பயணத்தைப் பாராட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசு சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.இளையராஜா தற்போது ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி...
