இந்தியா

‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட மறுப்பவர்களைத் தண்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' (Vande Mataram) பாடலை முழுமையாகவோ அல்லது...

சாஹில் வக்கோடே மரண வழக்கு: சாதி பாகுபாடு, பேராசிரியர் துன்புறுத்தல் என பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) இரண்டாம் ஆண்டு படித்து...

பினராயி விஜயன் மீது விசாரணை! மகள் வீணா, முகமது ரியாஸ் மீதும் நடவடிக்கை – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!

கேரள முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது...

நடுவானில் விமானத்தில் பயணியை தேள் கொட்டியது!

 மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை நடுவானில் தேள் கொட்டியது நிகழ்வு அரங்கேறியுள்ளது.எல்லா மொழிலயும் நானே பேசி அசத்துறேன்… அதிரடியா களமிறங்கிய விஷால்!ஏப்ரல் 23- ஆம் தேதி அன்று டாடா குழுமத்துக்கு (TATA Group) சொந்தமான...

நாடு முழுவதும் இன்று ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது!

 'National Testing Agency' எனப்படும் தேசிய தேர்வு முகமை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத்தேர்வை இன்று (மே 07) நடத்துகிறது.“இதனால தான் ‘வணங்கான்’ படத்துலருந்து வெளியே வந்தேன்”… மனம் திறந்த க்ரீத்தி ஷெட்டி!நாடு முழுவதும் மொத்தம் 20 லட்சத்திற்கும் அதிகமான...

அடிப்பட்டவருக்கு (Fevikwik) ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய – டாக்டரின் வித்தியாசமான வைத்தியம்

அடிப்பட்டவருக்கு (Fevikwik)  ஃபெவிக்குயிக் போட்டு ஒட்டிய - டாக்டரின் வித்தியாசமான வைத்தியம் தெலுங்கானா மாநிலத்தில் தலையில் அடிபட்டு மருத்துவமனைக்கு சென்ற சிறுவனுக்கு தையல் போடாமல் ஃபெவி குயிக் போட்டு ஒட்டி அனுப்பிய மருத்துவர். இதைக் கவனித்த பெற்றோர்கள் மருத்துவரிடம் சண்டையிட்டு போலீசில்...

தனது முடிவை மாற்றிய சரத் பவார்…. தொண்டர்கள் மகிழ்ச்சி!

 தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை சரத் பவார் திரும்பப் பெற்றுள்ளார். கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தனது முடிவைத் திரும்பப் பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.மதிமுகவின் சொத்துப்பட்டியல் வெளியிட மாட்டேன்...

“எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரள வேண்டும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை!

 சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!மேற்கு வங்கம் மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில்...

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன்

அப்பா தினமும் குடித்துவிட்டு அம்மாவை அடிக்கிறார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சிறுவன் ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள கர்ரப்பள்ளம் மண்டலம் இஸ்லாம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுபானி-  சுபாம்பி தம்பதியினர் இவர்களுக்கு  ஒன்பது வயது ரஹிம் என்ற மகன்...

பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி!

 இந்தியா- பிரான்ஸ் இடையிலான நட்புறவின் 25வது ஆண்டை நினைவுக்கூறும் வகையில், வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டைஅதேபோல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர்...

பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை

பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையால் 5 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.ரஜோரியின் கேஸ்ரி மலைப்பகுதியில் உள்ள குகையில் தீவிரவாதிகள் பதுக்கி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர்...

அதிரடி! இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா!

ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து அந்த டிக்கெட் பரிசோதகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.எதிர்காலத்தில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா...

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு – கடும் எதிர்ப்பு

ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது , கர்நாடக மாநிலத்தில்...

━ popular

இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி – தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கலைந்துவிட்டது: நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி!

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி, வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்காட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் நாகை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கூட்டணி குறித்த...