இந்தியா

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல்...

ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய UPI விதி! ₹2,000-க்கு மேல் புக்கிங் செய்தால் ₹5 கட்டணமா? மத்திய அரசு விளக்கம்

ரயில் டிக்கெட்டுகளை UPI மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய...

உத்தரப் பிரதேசத்தில் பகீர்! மாணவர்களின் கண்முன்னே ஆசிரியை சுட்டுக்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள்...

அதிர்ச்சி வீடியோ: பைக்கின் பின்னால் இரும்புக்கூண்டு அமைத்து 5 குழந்தைகளை ஏற்றிச் சென்ற நபர் – இணையத்தில் கொந்தளிப்பு!

கர்நாடகாவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பாதுகாப்பு விதிகளை முற்றிலுமாகக் காற்றில் பறக்கவிட்டு,...

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை கேள்வி எழுப்புவோம் – ராகுல் காந்தி

அதானி விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இறுதி நாளான இன்று ராகுல்...

2024 தேர்தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் தயராக வேண்டும் – பிரியங்கா காந்தி

காங்கிரசின் வாக்குறுதிகளையும், பாஜக அரசின் தோல்விகளையும் 2024 தேர்தலுக்குள் மக்களிடம் காங்கிரஸ் தொண்டர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்று  பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85வது தேசிய மாநாடு நடைபெற்று வரும் நிலையில் இறுதி...

திருமண வீட்டில் நடந்த சோகம்! – ஹைதராபாத்

திருமணத்தில் மனமக்களுக்கு மஞ்சள் பூசும் நிகழ்ச்சியில் மணமகனுக்கு சிரித்து கொண்டே மஞ்சள் பூசி கொண்டிருந்த உறவினர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் குல்சார் ஹவுஸில் உள்ள நகைக்கடையில் பணிபுரிந்து வருபவர் முகமது ரபானி. இவர் அதே...

ஆந்திரா ஆளுநராக பதவியேற்றார் அப்துல் நசீர்

ஆந்திர மாநில புதிய ஆளுநராக நீதிபதி எஸ். அப்துல் நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.விஜயவாடாவில் உள்ள ராஜ்பவனில் அவருக்கு மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்...

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய்

டெல்லி மேயர் ஆனார் ஷெல்லி ஓப்ராய், 15 ஆண்டுகளுக்கு பிறகு பாரதிய ஜனதா மேயர் பதவியை ஆம் ஆத்மியிடம் இழந்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி மாநகராட்சி பெண் ஒருவரை மேயராக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 3 - முறை ஒத்திவைக்கப் பட்ட...

உச்சத்தை எட்டிய ரூபா, ரோகிணி மோதல்

ரூபா ஐபிஎஸ் மற்றும் ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் இருவரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவு. கர்நாடக மாநிலத்தில் கைவினை பொருட்கள் ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ரூபா அறநிலையத்துறை...

சிவா சேனா கட்சி விவகாரம் – உச்சநீதிமன்றம் விசாரணை

சிவா சேனா விவகாரம், உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கை நாளை மாலை அவசர வழக்காக விசாரணை செய்கிறது உச்சநீதிமன்றம்.சிவசேனா கட்சி இரண்டாக உடைந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையில் இரண்டு அணிகளாக உடைந்தது. இதனிடையே அந்தேரி...

சான்றிதழ் தராத பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கல்லூரி வளாகத்திலேயே பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மாணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தூரில் உள்ள பார்மசி கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் அசுதோஷ், இவர் தனது கல்லூரி சான்றிதழை பெறுவதற்காக கல்லூரிக்கு வந்துள்ளார்....

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை – நிர்மலா சீதாராமன்

பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி  அளித்துள்ளார். இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் சாமானியர்களும் தொழில்துறையினரும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மத்திய...

சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் – அகிலேஷ் யாதவ்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு முக்கியம் - சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகாக இதுவரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என பிகார், உத்தர...

━ popular

அரசு மருத்துவமனையில் பயங்கரம்! ஏசி வெடித்து தீ விபத்து – 3 பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (RIMS) அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த சிறப்பு பிறந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் (SNCU) ஏற்பட்ட...