லைஃப்ஸ்டைல்
யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!
இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI)...
கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் குடும்பத்துக்குச் சேருமா?: Nominee, Will மட்டும் போதாது… ‘Financial Inventory’ ஏன் அவசியம்?
குடும்பத் தலைவர்கள் மற்றும் சம்பாதிக்கும் நபர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும்...
இனி குழி விழுந்த சாலைகளுக்குக் கவலையில்லை… புகார்களை எளிதாக தெரிவிக்க ‘நம்ம சாலை’ செயலி அறிமுகம்!
தமிழ்நாட்டில் சேதமடைந்து காணப்படும் சாலைகளைச் சீரமைத்து மேம்படுத்தும் வகையில், பொதுமக்கள் நேரடியாக...
“நாங்க தான் கெத்து!” – ஜூலை மாத விற்பனையில் சாதனை படைத்த டாடா… ‘பஞ்ச்’ காரின் சீக்ரெட் என்ன?
News365 -
இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்,...
இனி பார்லர் போக தேவையில்லை…வீட்டிலேயே பாதங்களை அழகாக்க மேஜிக் டிரிக்ஸ்!
'பெடி-க்யூர்' செய்வதற்கு இனி பார்லர் போக தேவையில்லை! இந்த மேஜிக் டிரிக்ஸை பயன்படுத்தி உங்கள் பாதத்தை சுத்தமாகவும்,பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.பாத பராமரிப்பு அழகின் ஒரு முக்கிய அங்கமாகும். ஆனால் ‘பெடி-க்யூர்’ செய்வதற்காக ஒவ்வொரு முறை பார்லருக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை....
ஓரே மாதத்தில் தொப்பை குறைய ஓர் அற்புத பானம் ரெடி…
உடல் பருமன் பிரச்சனையால் இப்பொழுதெல்லாம் பலரும் அவதிப்படுகின்றனா். அதிலும் குறிப்பாக உடல் எடையை விட தொப்பை பலருக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்காக பலர் கடினமாக உடற்பயிற்சி செய்கிறார்கள். ஆனால் தொப்பை கரைவதே இல்லை. ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. இனி கவலை...
கசகசாவின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!
கசகசாவின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.கசகசா என்பது சிறிய அளவில் இருந்தாலும் அதில் நிறைந்துள்ள சத்துக்கள் காரணமாக இது சமையலில் மட்டுமல்லாமல் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இது உணவுக்கு ருசி தருவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும்...
தினமும் 30 நிமிடம் நடப்பதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் 30 நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்வதால் உடலில் இத்தனை மாற்றங்களை ஏற்படுத்துமா..? அதன் அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க...இன்றைய அவசரமான காலக்கட்டத்தில், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதற்கு பலருக்கும் நேரமில்லாமல் போய்விட்டது. ஆனால் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அவசியமான உடற்பயிற்சி எது என்று கேட்டால்,...
நொறுங்கத் தின்றால் நூறு வயது…. இது உண்மையா?
'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பது நம் பாட்டி - தாத்தா காலத்து பழமொழி. இது பழமொழி மாதிரி இருந்தாலும் இது ஒரு சுகாதார ரகசியம் என்றே சொல்லலாம். ஏனென்றால் உணவை நன்றாக மென்று சுவைத்து சாப்பிடும்போது செரிமானம் சீராகும்,...
ஆயுர்வேதம் போற்றும் நெல்லிக்காயின் அற்புதங்கள்…
நெல்லிக்காயில் விட்டமின் ‘சி’ நிறைந்து காணப்படுகின்றது. இது பல நோய்களை சரி செய்ய உதவுகிறது.நெல்லிக்காய் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த சத்தான பழமாகும். இதில் விட்டமின் ‘சி’ அதிகமாக காணப்படுகிறது. நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாிக்கிறது. தோல்...
அளவில் சிறியது… நன்மைகள் பெரியது… வெந்தயம் சாப்பிடுவதால் தீரும் பிரச்சனைகள்!
வெந்தயம் சாப்பிடுவதால் தீரும் பிரச்சனைகள்.வெந்தயம் என்பது நம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே சமயம் இது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வைக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவையாகும். அந்த வகையில் இது நீரிழிவு...
நரைமுடி கருப்பாக மாற – இதை தொடர்ந்து ட்ரை பண்ணுங்க…
இன்றைய காலக்கட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால் பலரும் ஹோ்டையை நாடுகின்றனா். இனி அதெல்லாம் தேவையில்லை. இயற்கையான முறையில், தலைமுடியை கறுப்பாக மாற்ற உதவும் கருஞ்சீரக எண்ணெயை எப்படி தயாாிக்கலாம் என்று பாா்க்கலாம்.தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம்-...
கிருஷ்ணதுளசி முதல் காட்டுத் துளசி வரை: துளசியின் வகைகள், குணங்கள் மற்றும் நோய்தீர்க்கும் ஆற்றல்கள்
இன்று நம் வீட்டின் கொல்லைப்புறத்திலும், தோட்டங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு அரிய மூலிகையைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்—அதுதான் துளசி.சாதாரண காய்ச்சலுக்கு மருந்து முதல், கடுமையான கப நோய்கள் மற்றும் தோல் வியாதிகள் வரை பலவற்றைத் தீர்க்கும் சக்தி இந்தத் துளசிக்கு...
அடிக்கடி ஜீன்ஸ் அணிபவரா…? இது உங்களுக்கு தான்…
நீங்கள் அடிக்கடி ஜீன்ஸ் அணிபவரா...? பெண்களுக்கு ஏற்படும் 6 முக்கிய உடல்நலப் பிரச்சனைகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.தற்பொழுதுள்ள காலகட்டத்தில், ஜீன்ஸ் அணியாத பெண்கள் மிகக் மிகக் குறைவு என்று சொல்லலாம். கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள்...
━ popular
கட்டுரை
தமிழக அரசியலில் புயல் கிளப்பும் தொகுதி மறுவரையறை: திமுகவை ஓவர்டேக் செய்யத் துடிக்கும் தவெகவின் காய்களும், அரங்கேறும் நாடக அரசியலும்!
N K Moorthi - 0
தமிழ்நாட்டில் 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் மாநில அரசியலில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து எம்பிக்கள் கூட்டத்தை, ஆளுங்கட்சியான திமுகவும் பிரதான எதிர்க்கட்சியான...
