சுட்டெரிக்கும் சூரியன்… உடம்பை கூல் ஆக்கும் நீர் மோர், பானகம் குடிக்க மிஸ் பண்ணாதீங்க..
அக்னி நட்சத்திர காலம் முடிந்தும் கோடை காலம் போல வெயில் சுட்டெரித்து...
இயற்கையின் பரிசு…. நோய் தீர்க்கும் சாறு வகைகள்!
Yoga -
நோய் தீர்க்கும் சாறு வகைகளை பற்றி பார்க்கலாம்.நம் வீட்டிலேயே இருக்கும் காய்கறி,...
உங்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா?…. இதை மட்டும் பண்ணுங்க!
Yoga -
ஹீமோகுளோபின் என்பது ஆண் - பெண் இரு பாலருக்கும் முக்கியமானது. ஹீமோகுளோபின்...
நரம்பு தளர்ச்சிக்கான தீர்வுகள்!
Yoga -
நரம்புத்தளர்ச்சி என்பது நரம்பு மண்டலம் குறைபாடாக செயல்படும்போது ஏற்படக்கூடியது. இது உடல்...
கால் பாதங்களை மிருதுவாக வைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை!
நமது ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் நண்பன் என நம் பாதங்களை சொல்லலாம். ஏனெனில் நாம் எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோமோ அங்கு நம்மை அழைத்து செல்கிறது. அப்படிப்பட்ட பாதத்தினை நாம் சில சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றோம்....

மொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?
சேப்பக்கிழங்கு என்பது வழவழப்பான தன்மை கொண்டது. இதில் கால்சியம் சத்து பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தற்போது சேப்பக்கிழங்கில் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருள்கள்:சேப்பக்கிழங்கு- கால் கிலோ
கடலை மாவு...

சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்ப்போமா?
குழந்தைகள் பலரும் நூடுல்ஸ் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் நூடுல்ஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதில்லை. அதனால் தற்போது தானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:சாமை அரிசி - 5 கப்
வெங்காயம் -...

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்!
நிலத்தில் வளரும் ஒவ்வொரு மூலிகைகளிலும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மூலிகையும் ஓராயிரம் நோய்களை தீர்க்கும். தற்போது அதிமதுரத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான சமயங்களில் இது உங்களுக்கு உதவலாம்.அதிமதுரத்தின் வேர்...

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?
ஆண்களுக்கு இருக்கும் தீரா பிரச்சனையில் ஒன்று சொட்டை. இன்றுள்ள காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட சொட்டை பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட சில தீர்வுகளை தற்போது காண்போம்.1. ஆமணக்கு எண்ணெய்
சொட்டை தலைக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கு எண்ணெய்....

சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?
சுவையான மைசூர் பாக் செய்து பார்க்கலாம் வாங்க.தேவையான பொருட்கள்:
கடலை மாவு - அரை கிலோ
சர்க்கரை - அரை கிலோ
நெய் - 250 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை :மைசூர் பாக் செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான...

குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க இதை பின்பற்றுங்கள்!
குளிர் காலங்களில் நம் தோல் மிகவும் வறண்டு காணப்படும்.முகம், உதடு, கை, கால்களில் வறட்சி உண்டாகும். இவைகளை தடுக்கும் வழிமுறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.1. குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணையை தேய்த்து 15 நிமிடங்கள் காய வைத்து அதன் பின்...

முள்ளு முறுக்கு செய்வது எப்படி?
பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்வது வழக்கம். அதில் குறிப்பாக முறுக்கு வகைகள் கட்டாயம் இடம்பெறும். முறுக்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றில் முள்ளு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்:பச்சரிசி - 6 கப்
கடலைப்பருப்பு - 2 கப்
பயத்தம்...

விளாம்பழத்தின் மருத்துவ பயன்கள்!
விளாம்பழத்தினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். விளாம்பழம் உடலுக்கு வலிமை அளிக்கிறது. நன்கு பழுத்த விளாம்பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.குழந்தைகளுக்கு இந்த விளாம்பழத்தை அடிக்கடி கொடுத்து வரலாம். விளாம்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன அவற்றை...

வாழைப்பழத்தில் கேக் செய்து பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள் :மைதா மாவு - 400 கிராம்
வாழைப்பழம் - 3
பால் - 100 மில்லி லிட்டர்
பேக்கிங் பவுடர் - 4 ஸ்பூன்
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் - 200 கிராம்
செர்ரி பழம் - 60
முட்டை - 4செய்முறை:1. வாழைப்பழ...

━ popular
கட்டுரை
பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!
saminathan - 0
பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை சந்திக்கும். பாஜக பின்னிய சதிவலையில் அவர்களே சிக்குவார்கள் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.விடுதலை...