செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே வெள்ளியங்கிரியில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பிரேமலதா உள்ளிட்டோர்...

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை பட்ஜெட்…பள்ளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் மேல் திட்டங்கள் அறிவிப்பு…

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறைக்கான புதிய பட்ஜெட்டில், பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, மாணவர்களின் கல்வித் திறன் உயர்வு மற்றும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தொழில்நுட்ப வசதி மேம்பாடு மேல்நிலை, உயர்நிலை, மற்றும் மையப்பள்ளி என 100 சென்னை பள்ளிகளுக்கு உயர்தர...

கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்த திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம், அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.கடந்த 2011 ஆம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை மற்றும் அவரது...

“அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்துதான் ‘மாநில சுயாட்சி’” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜகவின் அதிகாரப் பறிப்பை முடிவுக்கு கொண்டு வர கூட்டாசியே ஒரே தீரவு என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிக்காட்டி வருவதாக பெருமிதத்துடன் தெரிவித்தாா்.முன்னாள் முதலமைச்சர்...

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!! 50க்கும் மேற்பட்ட போர் விமானங்களை ட்ரம்ப் அனுப்பியுள்ளார்

இரண்டு வாரங்களில் ஒரு புதிய திட்டத்துடன் பேச்சுவார்த்தைக்கு திரும்புவதற்கு தெஹ்ரான் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும் அமெரிக்க இராணுவம் ஈரானுக்கு அருகில் தனது வான் மற்றும் கடற்படையை பலத்தை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் F-35s, F-22s மற்றும் F-16s...

உதவித் தொகை உயர்வு கோரிய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? – அன்புமணி ஆவேசம்

உதவித் தொகை உயர்வு கோரி போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகளை கைது செய்து கொடுமைப்படுத்துவதா? அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி  கூறியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத...

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல்...

தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல – சிபிஐ திட்டவட்டம்

மாணவியின் மரணத்திற்கு மதமாற்ற முயற்றசிதான் காரணம் என்று கூறப்பட்டு வந்த புகார்களுக்கு சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.2022 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய தஞ்சாவூர் மாவட்ட மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில், கட்டாய மதமாற்ற முயற்சி காரணம்...

தமிழகத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை!!

தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் சோதனையின் போது கண்டறியப்பட்டால் சிறைபிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ள...

பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் – முதல்வர் புகழாரம்

விடுதலைப் போராளி, இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி, 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.மேலும் இது குறித்து தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த பேரறிஞர் அண்ணா...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....