செய்திகள்

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது என உண்மை சாிபாா்ப்பகம் தெரிவித்துள்ளது.“கலைஞா் கனவு இல்லம்” திட்டமானது வருகிற 2030-ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.“கலைஞா் கனவு இல்லம்”...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளா் விடுதலை ராஜேந்திரன் கூறியுள்ளாா்.விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா் முயற்சிக்கின்றனா் என திராவிடா்...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ததை தொடர்ந்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பல சவால்களை மீறியும் மாநிலம் வளர்ச்சி பாதையில் உறுதியாக முன்னேறி...

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சென்னையில் நடத்தப்படும் பன்னாட்டு புத்தக காட்சி, தமிழை உலக மொழியாக்கும் மிகச்சிறந்த முயற்சியென அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அறிவார்ந்த புலவர்கள்...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக குறைத்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் திருஞானம் குற்றம்சாட்டியுள்ளார்.திமுக - காங்கிரஸ் நிலவும் மோதல் போக்கின் பின்னணி குறித்து புன்னகை இதழ் ஆசிரியர் திருஞானம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த...

”காங்கிரஸ் இல்லா பாரதம்”… திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க…தோல்வி பாடம் கற்காத காங்கிரஸ்…

எந்தனை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் காங்கிரஸ் கட்சி மட்டும் திருந்தவே திருந்தாது என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் தமிழ்நாட்டில் நடைபெறும் கூத்துக்கள்.இந்திய தேர்தல் களம் கூட்டல் கழித்தல் கணக்குப்படி தான் வெற்றி தோல்விகள் அமைகிறது என்பதை பாஜக தெளிவாக உணர்ந்து...

குறுவை சாகுபடி தொகுப்பின் கீழ் 19 லட்சம் பேர் பயன் – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை தொடர்பான இடைக்கால பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளின்...

பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜக – வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனம்

நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அருவருக்கத்தக்க தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது கரூர் பாஜக தலைமை என சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து...

“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

சட்டப்பேரவையில் 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறாா். தேர்தலையொட்டி, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை உயர்வுக்கான நிதி மற்றம் காலை உணவுத் திட்டம்,இளைஞர்களுக்கு...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....