செய்திகள்
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை...
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
2026 தேர்தல்: ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் அனுபவமா – விஜய்யின் 30 ஆண்டுகால சினிமா அனுபவமா- மக்களின் ஆதரவு யாருக்கு?
News365 -
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, அனுபவம் vs சினிமா நாடகம்...
விஜயை மிரட்டிய அமித்ஷா! காங்கிரசை கைவிடும் தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்!
விஜயுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை மத்திய பாஜக அரசு விரும்பாது என்றும், பாஜகவை பகைத்துக்கொள்ள விஜயே விரும்ப மாட்டார் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.திமுக காங்கிரஸ் இடையிலான மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...
சின்னத்திரை நடிகை லீலா காலமானார்!!
இளம் நடிகை லீலா் உடல்நலக்குறைவு காரணமாக காலமானாா்.சின்னத்திரை நடிகையான ராஷ்மி லீலா (37) பெங்களூருவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காலமானாா். இவா் நுரையீரல் தொடா்பான நோயால் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டு வந்துள்ளாா். இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில்...
விஜயை நம்பினால் சுடுகாடு நிச்சயம்! விரட்டி விரட்டி வெளுத்த அய்யநாதன்!
காங்கிரஸ் கட்சியில் உருவாகி வருகிற செங்கோட்டையன்தான் மாணிக்கம் தாகூர். அவர் செங்கோட்டையனை போலவே மரியாதையை இழந்து தவெகவில் இணைவார் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் விமர்சித்துள்ளார்.திமுக மீது மாணிக்கம் தாகூர் மீண்டும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த...
ஆவடி: தவெக மகளிர் அணி கூட்டத்தில் நுழைந்த மர்மப் பெண்ணால் பரபரப்பு…
ஆவடி அருகே நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் பெண் ஒருவர் திடீரென மேடையேறி மைக்கைப் பிடித்து பேசிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆவடி அருகே திருநின்றவூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில்...
தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக – டி.டி.வி.தினகரன் கண்டனம்
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் டெண்டர்களையும், ஏலங்களையும் அள்ளி வீசும் திமுக, தேர்தல் செலவுக்காக அரசின் கஜானாவை காலியாக்கத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளா் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால் அங்கு வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே அப்பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.காட்டுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள இந்திரா...
செங்குன்றம் – பூந்தமல்லி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை…
செங்குன்றம் – பூந்தமல்லி வழிமார்கமான தடம் எண் 62 பேருந்தில் கடும் நெரிசல்,பேருந்து தாமதமாவதால் போக்குவரத்து சிக்கல் ஏற்படுவதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தினமும் அவதிக்குள்ளாகின்றனர்.திருவள்ளூர் – பூந்தமல்லி இடையேயான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. குறிப்பாக,...
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கிட முதல்வர் உத்தரவு…
கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் இரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என் இஸ்லாமிய மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.ஒவ்வொரு ஆண்டும் புனித இரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்புக் கஞ்சி...
“தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளது” – ஜெயரஞ்சன்
தமிழ்நாட்டின் தொழில்துறை வலுவான கட்டமைப்புடன் உள்ளதாக மாநில திட்டக் கழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளாா்.2025-26 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில திட்டக் கழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் இந்த அறிக்கையை வழங்கியதுடன். கடந்த 5...
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது – ஜெயரஞ்சன் பெருமிதம்
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டியளித்துள்ளார்.தமிழ்நாட்டின் பொருளாதாரம் 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது ஜெயரஞ்சன் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து மாநில...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
