செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…

அதிமுக பாஜக கூட்டணியில் தன்னையே முன்னிலைப்படுத்த எடப்பாடி மேற்கொண்டுவரும் முயற்சியால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும் பாஜகவின் திட்டங்கள் பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமசகர்கள் கூறும் நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல்...

பஞ்சமுக ஆஞ்சநேயர்: ஐம்புலன்களையும் ஐம்பூதங்களையும் காக்கும் மகாசக்தி!

தமிழ்நாட்டில் ஹனுமன் ஜெயந்தி (ஹனுமத் ஜெயந்தி) வட மாநிலங்களைப் போல சித்திரை பௌர்ணமியில் கொண்டாடப்படாமல், மார்கழி மாத அமாவாசை மற்றும் மூலம் நட்சத்திரம் கூடிவரும் நாளில் கொண்டாடப்படுகிறது.அதன்படி, 2025-ம் ஆண்டிற்கான ஹனுமன் ஜெயந்தி டிசம்பர் 19, 2025 (வெள்ளிக்கிழமை) வருகிறது.இந்த...

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஇந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது. அமெரிக்காவில் கூட்டரசு மற்றும் மாகாண அரசியல்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை! 

வழக்கறிஞர் அ.அருள்மொழிபெண்களுக்குப் பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு. ஆனால், சொந்தமாக எந்த வீடும் கிடையாது என்பதுதான் நடைமுறை. எல்லா நாட்டிலும் மதங்களிலும் இதே நிலைதான் இருந்தது. சட்ட மொழியில், ஸ்டேட் (STATE) என்ற சொல்லுக்கு...

குட்டீஸ்களுக்கான ஸ்பெஷல்: மொறுமொறுப்பான முட்டை பருப்பு பணியாரம் செய்வது எப்படி?

சத்து நிறைந்த முட்டை பருப்பு பணியாரம். குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான பலகாரம்!முட்டையின் புரதமும், பருப்பு மற்றும் அரிசியின் ஆற்றலும் இணைந்த இந்த பணியாரம், குழந்தைகளுக்கு ஒரு சிறந்த மாலை நேர உணவாக (Evening Snack) அமையும்.தேவையான பொருட்கள்:முட்டை: 4 ...

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் – ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம் – கி.வீரமணி அறிக்கை

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!  ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா? ஆசிரியர் கி.வீரமணி கூறியுள்ளாா்.இதுகுறித்து திராவிடர் கழகத்...

பழைய கட்டிடத்தால் பறிபோன பிஞ்சு உயிர்: திருவள்ளூர் அரசுப் பள்ளியில் சோகம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், இன்று (டிசம்பர் 16) மதிய இடைவேளையின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்தில் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம்...

வரலாறு காணாத வீழ்ச்சி…ரூபாய் மதிப்பு ரூ.91.27 வரை சரிவு…

அமரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருவதால், இந்திய பொருளாதாரத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது. சமீப காலமாக நீடித்து வரும் இந்த வீழ்ச்சி,...

பஞ்சு போன்ற சிவப்பு புட்டரிசி பணியாரம்: எளிய செய்முறை!

பாரம்பரிய சிவப்பு புட்டரிசி (குருவை அரிசி) பணியாரம்சிவப்பு அரிசியில் செய்யப்படும் இந்த பணியாரம் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், நல்ல மணமும் சுவையும் கொண்டது. தேவையான பொருட்கள்: சிவப்பு புட்டரிசி (குருவை அரிசி): 2 கப் உளுந்தம் பருப்பு: 4 கப் (அதிக மென்மைக்காக)...

மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜக… மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்திய நீதித்துறை – முதல்வர்

நேஷனல் ஹெரால்டு வழக்கில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து மத்திய பாஜக அரசு மத்திய அமைப்புகளை தவறாகப் பயன்படுத்துவதை நீதித்துறை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது என முதல்வா் கூறியுள்ளாா்.இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப்பக்கத்தில், “எந்தவொரு சட்ட அடிப்படையும்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...