செய்திகள்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
News365 -
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக...
மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் – 6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு
மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த...
ராகுல்காந்தி பயன்படுத்திய அந்த வார்த்தை – நாடாளுமன்றம் அதிர்ந்தது
News365 -
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "16" (Sixteen) என்ற...
சட்டமன்றத் தேர்தல் – கல்வி சவால்கள் குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கல்வித்துறை...
ஆன்லைன் தடை சட்டம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு Tamil nadu Govt. responds to Queries on online Prohibition Act
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் அனுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலமாக ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாடு...
பால் விலை உயர்வை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
உயர்த்திய பால் விலையைத் திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தலைமையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தமிழ் மாநில...
தூய்மை பணியாளராக நடிகர் யோகி பாபு. Celebrity Yogi Babu played the Role of a Sanitation Worker
சென்னை மாநகராட்சி தூய்மை பணிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு வீடு தோறும் சென்று குப்பைகளை சேகரிக்கும் பணியில் ஈடுப்பட்டார்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. இவரின் நடிப்பில்...
சென்னையில் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் வழங்கினார். The Chief Minister gave incentives to athletes who won medals in international games in...
தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் ஊக்கத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பதக்கம் வென்ற 190 வீரர் வீராங்கனைகளுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும்...
நடிகை சமந்தா மருத்துவமணையில் அனுமதி. காரணம் என்ன….? Actress Samantha has been admitted at hospital and What could be the reason?
நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகை சமந்தா பல தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்கு திரைப்படமான “யா மாயா சேஸ்வா” என்ற திரைப்படம் மூலம் நடிகையாக...
திருவண்ணாமலை தீபத்திருவிழா – 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு Transport department had decided to operate 2700 special buses for Thiruvannamalai Deepam
திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.தீபத்திருவிழாவையோட்டி பொதுமக்களின் வசதிக்காக போக்குவரத்து துறை...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தகுதியில்லை – தங்கம் தென்னரசு Those who have killed 13 people in Thoothukudi firing do...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேரை கொன்றவர்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச தார்மீக உரிமை இல்லை என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி.எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது அவர்...
திருநின்றவூர் தனியார் பள்ளி தாளாளர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு A case has been registered against the principal of Tiruninravur Pvt. school...
ஆவடி அடுத்த திருநின்றவூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளார் மீது 4...
கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாமலை Action will be taken against whoever tarnishes the party – Annamalai
காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை துவக்கம் தான் எனவும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பா.ஜ.க ஓபிசி அணியில் பொறுப்பில் உள்ள சூர்யா சிவா...
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் – ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை. Edappadi Palaniswamy requests Governor to give approval to online rummy ban law.
ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என ஆளுநரை சந்தித்தபோது வலியுறுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.தமிழகத்தில் நடைபெறும் பிரச்சனைகள், சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சந்தித்த எதிர்க்கட்சிக் தலைவர் எடப்பாடி...
━ popular
அரசியல்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக இல்லாமல் போய்விட்டது, தற்போது இருப்பது பாஜகவின் அடிமை அதிமுக – ஆர். வைத்திலிங்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை...
