செய்திகள்

“குறுக்கிட்டுக் கேள்வி கேட்க முதல்வருக்குத் திராணி இல்லை!” – சட்டமன்ற மோதலில் ‘துக்ளக்’ ரமேஷ் அதிரடி சாடல்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முதலமைச்சர் விஜய்யின்...

உதயநிதி எழுப்பிய 15 கேள்விகள்… மழுப்பிய விஜய்? – சட்டமன்ற விவாதமும் தராசு ஷ்யாமின் பகீர் அலசலும்!

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள், முதலமைச்சர் விஜய்யின்...

“பேசுவது ஒன்று… செய்வது வேறு!” – விஜய்யின் அரசியல் நகர்வுகளைத் தோலுரிக்கும் பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய...

கோவிலில் படுத்து உறங்கிய திருடன் – வியாசர்பாடி

சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் கோவிலில் திருட வந்த திருடன் பீராவை திறக்க முடியாமல் கோவிலிலே படுத்து உறங்கியதால் வசமாக சிக்கினார்.வியாசர்பாடி சர்மா நகரில் 50 ஆண்டுகள் பழமையான வெற்றி விநாயகர் ஆலயத்தில் நேற்று இரவு திருடன் உள்ளே புகுந்துள்ளார்....

வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி ஏன்? பிரதமருக்கு முதல்வர் கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.கள ஆய்வில் முதலமைச்சர்‘ என்கிற திட்டத்தை வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். இந்த ஆய்வின் அனுபவமும், தாக்கமும் எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு பதில்...

வரி ஏய்ப்பு புகார்- 30 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தனியார் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.தனியார் ஹோட்டல் நிறுவனங்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு ஆந்திரா,...

80% வாக்குறுதிகள் நிறைவேற்றம்; மீதம் உள்ள வாக்குறுதிகளையும் ஓராண்டில் நிறைவேற்றுவோம்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார்.அண்மையில் உங்களை நெகிழ வைத்த மனிதர் அல்லது சம்பவம் ஏதாவது இருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, சிறைக் கைதிகள் படிக்கின்ற வகையில் சிறைச்சாலைகளில் நூலகம்...

தமிழ்நாட்டில் பல இடங்களில் வருமானவரிதுறையினர் சோதனை

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா  ஆகிய மாநிலத்தில் உள்ள முக்கிய நிறுவனங்களில் 60 இடங்களுக்கு மேல் வருமானவரித்துறை  சோதனை நடைபெற்று வருகிறது.சென்னை அண்ணாநகரில் உள்ள அசோக் ரெசிடென்சியின் உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.ஆதித்யா ராம், அம்பா லால், அசோக் ரெசிடென்சி,...

போலீஸ் சுதந்திரத்தை திமுக தடுப்பதால் சட்டம் ஒழுங்கு கேடு- வானதி சீனிவாசன்

கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில், இச்சம்பவத்துக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக, கோவை மாவட்ட நீதிமன்றம் வந்த கோகுல்,...

திருவள்ளூரில் ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி – போலீசார் விசாரணை

திருவண்ணாமலையை தொடர்ந்து திருவள்ளூர் அடுத்த பூண்டி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம் மையத்தில்  கொள்ளை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நெய்வேலி கூட்டுச்சாலையில் உள்ள இந்தியா 1 ஏடிஎம்மில் கடந்த  வெள்ளிக்கிழமை  இரவு...

ஆசை காட்டி கர்பமாக்கி ஏமாற்றிய விக்ரம் பட பிரபலம் மீது இளம் பெண் புகார்

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரும் பிரபல பாடலாசிரியர் விஷ்ணு இடவன் மீது சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் பரபரப்பு புகார்.பாடலாசிரியர் விஷ்ணு இடவன் காவல் நிலையத்தில் ஆஜரானார். சென்னை நொளம்பூர் ஆண்டவர் நகர்...

கோவையில் கொடூர கொலை- ஓட ஓட துரத்தி கொன்ற கொடூரம்

கோவை அருகே சினிமா பட பாணியில் ஒருவரை மர்மநபர்கள் விரட்டி விரட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ். இருவரும் பல்வேறு குற்ற வழக்கு மற்றும் கஞ்சா...

சித்திரைப் பெருவிழா – மே.5ல் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்

மதுரை சித்திரைப்பெருவிழா ஏப்ரல்.23 முதல் மே.8-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், மே.5 அன்று கள்ளழகர் வைகையாற்றில் இறங்குகிறார்.மதுரையில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் விழாக்களை உள்ளடக்கி 16 நாட்கள் சித்திரைப்...

━ popular

5 வருஷத்துக்கு பட்டா போட்டுத் தரல!” – விஜய் அரசுக்கு செக் வைத்த இடதுசாரிகள்… தவேக அரசுக்கு இறங்குமுகம்… கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்! – செந்தில்வேல் அதிரடி!

தமிழக சட்டமன்றத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவேக) அரசின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஊடகவியலாளரும் மூத்த அரசியல் விமர்சகருமான செந்தில்வேல் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக...