அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
அண்ணாமலைக்கு நான் பதிலளிக்கிறேன்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
எந்த கட்சி வந்தாலும் எங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையும் நாங்கள் தான் எத்தனை இடங்கள் கொடுப்பது குறித்து முடிவெடுப்போம் திருவொற்றியூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
பரிவட்டத்துடன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பிறந்த குழந்தைக்கு தொட்டில் வழங்கிய ஜெயக்குமார்.சென்னை...
கர்நாடகத்தில் தனித்து போட்டியிட ஓபிஎஸ் அணி முடிவு?
கர்நாடகத்தில் தனித்து போட்டியிட ஓபிஎஸ் அணி முடிவு?
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தெர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூரு, கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி...
4 ஆடு மேய்த்தவருக்கு ரூ.3.75 லட்சத்தில் வாடகை வீடு- செந்தில் பாலாஜி
4 ஆடு மேய்த்தவருக்கு ரூ.3.75 லட்சத்தில் வாடகை வீடு- செந்தில் பாலாஜி
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ரபேல் கடிகார பில் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.அப்போது பேசிய செந்தில் பாலாஜி, “அண்ணாமலை குடியிருக்கும் வீட்டு வாடகை...
அண்ணாமலை செய்வது ‘அரசியல் ஸ்டண்ட்’- துரைமுருகன்
அண்ணாமலை செய்வது ‘அரசியல் ஸ்டண்ட்’- துரைமுருகன்
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.வேலூரில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த...
திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்க்கு முக்கிய பொறுப்பு
திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்க்கு முக்கிய பொறுப்பு
திமுக செய்தி தொடர்பு துணை செயலாளராக, முன்னாள் அதிமுக நிர்வாகி கோவை செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதிமுக முன்னாள் நிர்வாகியான கோவை செல்வராஜ் ஓபிஎஸ் ஆதரவாளராக செயல்பட்டுவந்தார். அங்கு அதிருப்தி அடைந்த கோவை செல்வராஜ்,...
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை – ஆர்.எஸ்.பாரதி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை - ஆர்.எஸ்.பாரதி
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன்வைத்து வருகிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “எம்ஜிஆர், ஜெயலலிதா எவ்வளவு முயற்சி செய்தும் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை....
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை- ஆர்.எஸ்.பாரதி
அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை- ஆர்.எஸ்.பாரதி
திமுக 6 முறை ஆட்சியில் இருந்திருக்கிறது. ஒரு ஊழல் குற்றச்சாட்டாவது நிரூபிக்கப்பட்டுள்ளதா? என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “அண்ணாமலை வெளியிட்டு...
உதயநிதியின் பேச்சில் கேலி, கிண்டல்- நயினார் நாகேந்திரன்
உதயநிதியின் பேச்சில் கேலி, கிண்டல்- நயினார் நாகேந்திரன்
இந்தியாவின் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் தமிழ்நாட்டில் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சட்டமேதையின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை...
நான் சாதி அரசியல் பார்க்கவில்லை; கவுண்டரை முதல்வராக்கினேன்- சசிகலா
நான் சாதி அரசியல் பார்க்கவில்லை; கவுண்டரை முதல்வராக்கினேன்- சசிகலா
சாதி அடிப்படையில் நான் செயல்பட்டதில்லை என சசிகலா பேட்டியளித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “ஓபிஎஸ் சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் சந்திப்பேன். ஓபிஎஸ் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் கலந்துகொள்வது குறித்து முடிவு...
திமுகவினரின் கறுப்பு பணம், பினாமி சொத்துகள் பகுதி – 2 ல் வெளியிடப்படும்
திமுகவினரின் கறுப்பு பணம், பினாமி சொத்துகள் பகுதி - 2 ல் வெளியிடப்படும்
திமுகவினரின் சொத்துபட்டியல் என 15 நிமிட வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
