அரசியல்
“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்
திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...
தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்
தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...
தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...
அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்
ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு- குழப்பத்தில் பாஜக
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதனையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிமுகவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்...
பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏ – தென்காசியில் பரபரப்பு
தென்காசியில் பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏவை கைது செய்யக் கோரி மறியல் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜா. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரும்...
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனுவில் தான் போடும் கையெழுத்தை அங்கீகரிக்கவும், அதிமுக கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டதை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிச்சாமி...
அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிப்பு- செங்கோட்டையன்
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக...
பா.ஜ.கவிற்காக காத்திருக்கிறார் ஓ.பி.ஸ்-ஜே.சி.டி.பிரபாகர்
பா.ஜ.க எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த...
உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதாவை சந்தித்தார்.தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக தனது கட்சியை...
ஓபிஎஸ், இபிஎஸ் போல் இல்லாமல் மணமக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்- உதயநிதி ஸ்டாலின்
சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் இல்ல திருமண விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார்.சேலம் மாவட்டம் திமுக இளைஞரணி அமைப்பாளர் மு.மணிகண்டன் இல்லத் திருமண விழா மகுடஞ்சாவடி...
குஜராத் கலவரம் – பிபிசி ஆவணப் படத்தை பார்த்தவர்கள் கைது
பிபிசி வெளியிட்ட குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பார்த்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீசார் கைது செய்துள்ளனர்.குஜராத் கலவரம் பற்றி பிபிசி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆவண திரைப்படம் இந்திய அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. குஜராத் கலவரத்திற்கு பிரதமர்...
ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?
இடைத்தேர்தல் அப்படின்னு சொன்னாவே அங்கு ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதி. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது நடந்த இரண்டு...
தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்!
ஆன்லைன் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 11 பேரின் உயிரிழப்பிற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு நலன், மக்கள்...
━ popular
தமிழ்நாடு
மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்
"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...
