அரசியல்

“பதவி ஆசையால் தவெக அமைச்சரவையில் இணையவில்லை..” – திருமாவளவன் விளக்கம்

திமுக கூட்டணியை முறித்த விசிகவின் முடிவுக்கு பின்னால் பதவி ஆசை காரணம்...

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின்...

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான...

அரசு அலுவலகங்கள் படப்பிடிப்புத் தளங்களாக மாறிவிட்டனவா? – முதலமைச்சர் விஜயை விமர்சித்த டிடிவி தினகரன்

ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதிலிருந்து முதலமைச்சரின் அறை உட்பட அரசு...

ஓபிஎஸ் வேட்பாளரை திரும்ப பெற வேண்டும்- அண்ணாமலை

ஓபிஎஸ் தனது வேட்பாளரை திரும்ப வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு என தமிழக பா.ஜ.க‌. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை...

இடைத்தேர்தலில் பழனிசாமி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு- அண்ணாமலை

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அண்ணாமலை, “அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடவில்லை. தலையிடப்போவதுமில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகிய இருவரும் ஒன்றைய வேண்டும்...

வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெறும் அதிமுக

உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அதிமுக தேர்தல் பணிகள் முற்றுலுமாக முடங்கின.வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால் வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகிக்கும் பணியில் அதிமுக எடப்பாடி தரப்பு ஈடுபட்டுள்ளது. பழனிசாமி அணி வேட்பாளர் தென்னரசுக்கு...

அதிமுக ஒன்றுபடுவதே பாஜக தலைமையின் விருப்பம்- சி.டி.ரவி

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சென்னையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய சி.டி.ரவி, “தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் பணபலம் விளையாடும் என்பதை அறிவோம். இடைத்தேர்தலில் திமுகவை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுக அவசியம். பழனிசாமி,...

உள்ளாட்சி தேர்தலிலேயே பாஜகவுடனான கூட்டணி முடிந்துவிட்டது- பொன்னையன்

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகி பொன்னையன், இல்லை  என மழுப்பலாக பதில் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து அதிமுகவில் பிரிந்து இருக்ககூடிய பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை இணைக்கும் முயற்சியில்...

எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? – அமைச்சர் சேகர்பாபு

சீமான், கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா? - அமைச்சர் சேகர்பாபு பேட்டிசென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேசுவர் திருக்கோயிலில் இந்து அறநிலை துறையின் சார்பில் ராஜகோபுரம் உட்பட பல சீரமைத்தல் திருப்பணிகளை அமைச்சர்...

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – பழனிசாமி அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசு ‌ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்தார் அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி.அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர்....

ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி – தமிழ் நாடு

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பொருளாதாரம் தற்போது சராசரியான நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் மாநிலத்தில் கடந்த பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.2030-ஆம் ஆண்டுக்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கியும் இதை ஏதுவாக்கும்...

பேனா சின்னம் அமைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் – சீமான் கருத்து

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.பேனா நினைவு சின்னமானது 2,263 சதுர மீட்டர், சின்னத்திற்கு செல்லும் நடைபாலமானது 2,073...

ஈரோடு இடைத்தேர்தலில் தனித்துப்போட்டி?- பாஜக பொதுச் செயலர் சென்னை வருகை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.வேட்புமனுத்தாக்கல் இன்று காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...