தமிழ்நாடு
எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்
News365 -
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை
தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி
News365 -
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...
காட்டுமன்னார்குடி ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மீண்டும் உறுதிபடுத்திய வாக்காளர்களுக்கு நன்றி – தொல்.திருமாவளவன்
காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000க்கும் மேலான வாக்குகளைக் கூடுதலாக வழங்கி அது, 'சிறுத்தைகளின்...
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு
தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு
சென்னையில் ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையை நடத்தி வருகிறது.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஜூன் மாதம் 14-...
செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிணை மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஏஆர் ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன்… யுவன் ஷங்கர் ராஜா...
அமைச்சர் உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நஷ்ட ஈடுக்கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக இளைஞர் நலன்...
“மானுட சமத்துவத்தைப் பாடியவர் பாரதியார்”- கமல்ஹாசன் ட்வீட்!
மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33....
“ரூபாய் 1,000 திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' குறித்து அரசு உயரதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.டிக்கெட் நகலை மெயில் அனுப்புங்கள்- ஏ.ஆர்.ரகுமான்அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.06...
சீமான் அக்டோபர் 10- ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருநின்றவூரில் 26-ஆம் ஆண்டு கராத்தே போட்டி- வெற்றியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் சா.மு நாசர் பரிசுகள் வழங்கினார்பட்டியலின சமுதாயத்தினர் பற்றி அவதூறாகப்...
பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்பு
பள்ளியில் பட்டியலின பெண் சமைத்த உணவை சாப்பிட மறுப்புதூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டியலின பெண் சமைத்த காலை உணவை சாப்பிட விடாமல் குழந்தைகளை தடுக்கும் பெற்றோரால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ்நாடு...
சனாதனம் உதயநிதி குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்- தமிழிசை
சனாதனம் உதயநிதி குறித்து பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும்- தமிழிசைமகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பின்...
அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
அமைச்சர் உதயநிதியை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்
சனாதனம் குறித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு...
━ popular
தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்.1. ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2,19,709 அதில் தவெக வேட்பாளர் தாஹிரா 5,787 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளாா்.2....
