தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின்...
“விஜய் ஒரு மாயாவி… கேஸ் உருளை திட்டம் சாத்தியமா?” – கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்!
பிரபல பத்திரிகையாளர் உமாபதி தமிழக அரசியல் நிலவரங்கள், தமிழக வெற்றிக் கழகத்...
சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தெரியவில்லை! தவெக எம்பிக்களை வச்சு செய்த கோடீஸ்வரன்!
"சட்டமன்றத்தில் என்ன பேச வேண்டும் என்றே தவெக எம்.எல்.ஏ-க்களுக்குத் தெரியவில்லை!" –...
பரந்தூர் vs ஓசூர் விமான நிலைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு! விவாதத்தைக் கிளப்பிய பரபரப்புத் தகவல்கள்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்திலும் மக்கள் களத்திலும் எடுக்கும் அரசியல்...
காமராஜர் பெயர் சூட்டப்பட்ட காலை உணவுத் திட்டம்!.. வைரலாகும் தமிழ்நாடு அரசின் அரசாணை!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு', 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது.காமராஜரின் தியாகத்தைப் போற்றும் முயற்சி
பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய...
உண்மையை உரக்கச் சொல்வோம்!”: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு குறித்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விழிப்புணர்வு!
நாட்டளவில் நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் 'சுய கணக்கெடுப்பு' (Self Enumeration) குறித்துப் பிரபல திரையுலக நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்."அச்சப்படத் தேவையில்லை": எம்.எஸ்.பாஸ்கர் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பு...
“அமெரிக்கா எடுத்த பிச்சைதான் சுந்தர் பிச்சை!” — பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு பேச்சு!
"நம் இந்தியாவில் அமெரிக்கா ஒரு பிச்சை எடுத்தது... அந்த பிச்சைதான் சுந்தர் பிச்சை! அவர் இல்லையென்றால் இன்று கூகுள் நிறுவனமே இல்லை" என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பாகப் பேசியுள்ளார்.பள்ளிக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களைக்...
15 நாட்களில் கிலோவுக்கு ரூ.30 உயர்வு: அரிசி விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் அரிசி விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டுள்ளது சாமானிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 15 நாள் இடைவெளியில் சாப்பாட்டு அரிசியின் விலை...
இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு: 214 கோயில்களுக்கு அறங்காவலர் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப்...
தவெகவில் இணைந்த 6 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக மனு!
அதிமுகவிலிருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைச் சபாநாயகரிடம் அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் இது...
“நீதிக்கட்சி, காமராஜர், எம்.ஜி.ஆர் வழியில் பசி போக்கும் பணி!”: முதலமைச்சர் விஜய்க்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
நீதிக்கட்சி, பெருந்தலைவர் காமராஜர் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வழியில், ஏழை எளிய மக்களின் பசி போக்கும் பணிக்கு முதலமைச்சர் விஜய் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்...
“ஆளுங்கட்சி நிழலில் இருப்பதால் திருமாவளவன் எதை வேண்டுமானாலும் பேசுவார்!”: அதிமுக தளவாய் சுந்தரம் அதிரடி சாடல்
திமுக - அதிமுக இடையே ரகசியக் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறிய குற்றச்சாட்டிற்கு, “அவர் ஆளுங்கட்சியின் நிழலில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசுவார்” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான...
நீட் தேர்வை அறவே ஒழிக்க வேண்டும்! டெல்லி போராட்டத்திற்கு த.வெ.க. ஆதரவு: விஜய் அறிக்கை!
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வுக்கு நிரந்தரத்...
தென் மாவட்ட கனிமக் கொள்ளைக்கு சிபிஐ விசாரணை வேண்டும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!
தமிழ்நாட்டின் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.மாற்றுப் பாதையில் தொடரும் கடத்தல்!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
