தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

தமிழகத்தில்‌ உயர்கல்வித்‌ துறை அதல பாதாளத்திற்குச்‌ சென்றுள்ளது- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில்‌ உயர்கல்வித்‌ துறை அதல பாதாளத்திற்குச்‌ சென்றுள்ளது- எடப்பாடி பழனிசாமி கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல், உயர்கல்வித்துறையில் பொது பாட திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்த நினைக்கும் திமுக அரசுக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் தீ விபத்து; 7 பேர் பலி கிருஷ்ணகிரியில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பயங்கர சத்தத்துடன் பட்டாசு...

“நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்வீட்!

 இரண்டு நாள் பயணமாக, ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று அதிகாலை உலகப் புகழ்பெற்ற ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில், அமித்ஷாவுக்கு பூரணக் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து,...

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம் சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!

 நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவுச் செய்திருக்கிறது.“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!என்எல்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தடை விதிக்கக் கோரி, என்எல்சி நிறுவனம் தொடர்ந்த...

“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

 சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், "சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்கு எப்போதும் தொல்லை தான். சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்று...

காவல் நிலையத்தில் சிக்கன் சமைத்துச் சாப்பிட்ட காவலர்கள்!

 காவல் நிலையத்திற்குள் காவலர்கள் சிக்கன் சமைத்து ருசித்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்!கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள இலவன்திட்டா காவல் நிலையத்தில், காவலர்கள்...

தாயைக் காப்பாற்ற கிணற்றில் குதித்த வாய் பேச முடியாத மகன்!

 ஆவடி அருகே தற்கொலைக்கு முயன்ற தாயைக் காப்பாற்றுவதற்காக, வாய் பேச முடியாத மகனும் கிணற்றில் விழுந்துள்ளார்.புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த லிட்டினம்பள்ளியைச் சேர்ந்த யமுனா என்பவருக்கு மூச்சுத் திணறல் பிரச்சனைத் தீரவில்லை எனத்...

“நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு தி.மு.க”- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடும் விமர்சனம்!

 இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' என்ற 'பாதயாத்திரை'யைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "காங்கிரஸ், தி,மு.க. என்றால் நிலக்கரி, 2ஜி...

“விவசாயிகளுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை தேவை”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

 அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக என்.எல்.சி. நிறுவனம் நெல் வயலை அழித்து கால்வாய் தோண்டும் பணியை மேற்கொண்டதை எதிர்த்து விவசாயிகளுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....