தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
புதிய உச்சத்தைத் தொட்டது தக்காளியின் விலை!
கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதால், பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும்,...
தமிழகத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ஆலையை நிறுவ ஃபாக்ஸ்கான் நிறுவனம் திட்டம்!
தைவான் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் (Foxconn), காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஆலை அமைத்து செல்போன்களுக்கான மின்னணு உதிரி பாகங்களை உற்பத்திச் செய்து வருகிறது. குறிப்பாக, தற்போது உலக அளவில் மிகவும் பிரபலமான ஆப்பிள் நிறுவனத்தின்...
தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!
உலகப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், துப்பாக்கிச் சுடுதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று அசத்தினார்.பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணிசீனாவில் நடைபெற்று வரும் உலகப் பல்கலைக்கழங்களுக்கு இடையேயான...
பட்டாசுக் கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமித்ஷா இரங்கல்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பழையபேட்டை நகரம், நேதாஜி ரோட்டில் உள்ள போகனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும், தனியாருக்கு சொந்தமான பட்டாசுக் கடையில் இன்று (ஜூலை 29) காலை எதிர்ப்பாராத விதமாக, ஏற்பட்ட வெடி விபத்தில், எட்டு பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்தவர்கள்...
கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து – பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்
கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை வெடி விபத்து - பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பட்டாசு...
பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி
பாமகவினர் மீது தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி
நெய்வேலியில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகள் அனைத்துக்கும் காவல் துறையினர்தான் காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடார்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம்...
“சேலத்தில் இருந்து கொச்சி உள்பட மூன்று நகரங்களுக்கு விமான சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி”- எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேட்டி!
தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் தொகுதியின் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த கமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையத்தில் நடைபெற்று வரும், கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி-...
மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை
மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது- அண்ணாமலை
இரு சமூகத்தினரிடையே பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்துவரும் மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இராமேஸ்வரம் பாஜக நகர் பொதுச் செயலாளர் முருகன் இல்லத்திற்கு இன்று காலை உள்துறை அமைச்சர் அமித்ஷா...
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி- மு.க.ஸ்டாலின்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிருஷ்ணகிரி மாவட்டம்...
அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு
அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு
நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப்...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
