தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
“இயற்கைக்காகவும், உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாராட்டு, நன்றி!”- டாக்டர் ராமதாஸ் ட்வீட்!
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "என்.எல்.சி. தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, நிலத்தை கைப்பற்றுவதற்காக வயலில் விளைந்து நின்ற பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அழித்த என்.எல்.சி நிறுவனத்திற்கு கடுமையான...
பா.ம.க. போராட்டத்தில் வெடித்த வன்முறை!
என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த வந்த பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் துல்கர் சல்மான்…… புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பை அடுத்த நீல்வளையமாதேவி...
“தென்னை நார் தொழில்- கோரிக்கைகளைப் பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்கப்படும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காயர் பித் மற்றும் தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது அடுத்த லெவல்… சூர்யா, சுதா கொங்கரா கூட்டணியில் இணையும் பான்...
நடைபயணத்தால் அண்ணாமலைக்கு கால் வலிதான் வரும் – அமைச்சர் ரகுபதி
நடைபயணத்தால் அண்ணாமலைக்கு கால் வலிதான் வரும் - அமைச்சர் ரகுபதி
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எவ்வளவு ஊழல் பட்டியல் வெளியிட்டாலும் அந்தப் பட்டியல் திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை நகரில் பல்வேறு...
சேலம் மாவட்டத்திற்கு ஆக.9-ல் உள்ளூர் விடுமுறை
சேலம் மாவட்டத்திற்கு ஆக.9-ல் உள்ளூர் விடுமுறை
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார்.சேலம் அருள்மிகு கோட் டை மாரியம்மன்...
என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது
என்எல்சியை கண்டித்து போராட்டம்- அன்புமணி கைது
நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து என்.எல்.சி.க்கு எதிராக போராட்டம் நடத்திய அன்புமணி ராமதாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த...
“மகளிருக்கு இலவச பேருந்து- சலுகை இல்லை, உதவி”
“மகளிருக்கு இலவச பேருந்து- சலுகை இல்லை, உதவி”
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் உதவி வழங்கும்...
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்
கிரேனில் மின்கம்பம் கழன்று விழுந்து விளையாட்டு வீரர் பலி- சசிகலா கண்டனம்மதுரை கோச்சடை பகுதியில் திடீரென கிரேனில் இருந்து கீழே கழன்று விழுந்த மின்கம்பம், அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ வீரர் பரிதி விக்னேஸ்வரனின் இடது காலில்...
புலி இறப்பு…சிறுவன் உட்பட 7 பேர் கைது..
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உட்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளது.இங்கு 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் ஏராளமான சிறுத்தை,மான்,யானை,புலி போன்ற பல்வேறு வன விலங்குகள் உள்ளன.இந்நிலையில் பவானிசாகர் அடுத்த...
ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்
ஈபிஎஸ்க்கு சொந்தமான இடத்தை, அரசு பணம் கொடுத்து கேட்டால் கொடுத்து விடுவாரா?- அன்புமணி ராமதாஸ்
கடலூர் விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்.எல்.சியைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
