தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்
என்எல்சி விவகாரம்- சி.வி.சண்முகம் எம்பி நோட்டீஸ்
என்.எல்.சி நிலம் கையகப்படுத்தும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி மாநிலங்களவையில் அதிமுக எம்.பியும், முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம் நோட்டீஸ் அளித்துள்ளார்.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக...
மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஈபிஎஸ்
மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்- ஈபிஎஸ்
அதிமுக மீது அவதூறு பரப்பி பேசி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுடொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
பாமக போராட்டத்தால் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணி நிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் என்எல்சி நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப்...
அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகள்- விஜயகாந்த்
அண்ணாமலையின் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துகள்- விஜயகாந்த்
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தின் தொடக்க விழாவில் தேமுதிக பங்கேற்பதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை...
குமரி வேலம்மாள் பாட்டி உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
குமரி வேலம்மாள் பாட்டி உயிரிழப்பு- முதல்வர் இரங்கல்
கன்னியாகுமரியை சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.கொரோனா பேரிடர் நிவாரணத்தொகை பெற்றபோது, தனது புன்னகை மூலம் இணைய உலகை ஈர்த்தவர் கன்னியாகுமரி மாவட்டம் கீழகலுங்கடிப் பகுதியை சேர்ந்த வேலம்மாள்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது!
சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை...
இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா- பயணத்திட்டம் குறித்த விரிவான தகவல்!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலையின் 'பாதயாத்திரை'-யைத் தொடங்கி வைப்பதற்காக, இன்று (ஜூலை 28) தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்திட்டம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.அதிதி ராவ் நடிக்கும் புதிய படம் …. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!இன்று (ஜூலை...
‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’: வெளியானது முக்கிய வழிகாட்டுதல்கள்!
'கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்' தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. வெளியிட்டுள்ளார்.ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதிஅதில், ஜூலை 26- ஆம்...
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுகளைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை ஒன்றாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, மனுக்கள் மீதான விசாரணையும் நடைபெற்று...
பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா?- அண்ணாமலை
பொன்முடி மீதான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மறுக்கிறாரா?- அண்ணாமலை
பாஜகவின் ஆட்சி கால சாதனைகள் குறித்து 1 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்க உள்ளோம் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிரதமர் மோடியின் சாதனை குறித்த விளக்கப்புத்தகம் வெளியிடப்படும்....
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
