தமிழ்நாடு
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு
News365 -
திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...
வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!
News365 -
கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...
கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...
வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...
இறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா
இறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவரும் அவரது மனைவி அமுதாவும் வசித்து வருகின்றனர்.இவர்களும் திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தைகள் இல்லாததால் குழந்தை போல் பாசமாக அப்பு என்ற...
அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்
அதிமுகவினர் மோடிக்கு ஜால்ரா போடுகிறார்கள்- செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் செஞ்சி நகர திமுக சார்பாக ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றுகையில், “முன்னாள்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து அதிகரித்த தங்கம் விலை, இன்று அதிரடியாக குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக...
உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!
நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை!எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விட்டதில் 4,800...
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 21) நடைபெறவுள்ளது.காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போகும் ‘லியோ’ டிரைலர்……. எப்போது தெரியுமா?சட்டவிரோத பணப்பரிமாற்றத்...
களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை!
சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டி, கால்நடைச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ரூபாய் 1 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளது.அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர் ரிலீஸ் அப்டேட்!ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற புஞ்சை புளியம்பட்டி...
“தமிழக விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலங்களை அரசு அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை”- எம்.பி. கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை பதில்!
சென்னை, மதுரை, திருச்சி கோவை, தூத்துக்குடி, சேலம், வேலூர் ஆகிய விமான நிலையங்களின் விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் புதிய வெப் சீரிஸ்…… டீசர்...
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!கடந்த 2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம்...
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்
மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறைமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை (ஜூலை21) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ளத். இங்கு ஆடிப்பூரம் ஆண்டுதோறும் சிறப்பாக...
━ popular
இந்தியா
தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…
தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....
