தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிப்பு!

 வார இறுதி நாட்களில் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று...

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு!

 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 352 கோடி ரூபாயை விடுவித்து தமிழக அரசு ஆணையை வெளியிட்டுள்ளது.விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினருக்கும் தலா...

‘அமைதியான நதியினிலே ஓடம்’….என்றென்றும் நினைவில் செவாலியர்! 

 கடந்த 1928- ஆம் ஆண்டு அக்டோபர் 1- ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை கிராமத்தில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்தவர் சிவாஜி கணேசன். சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக, கடந்த 1952- ஆம் ஆண்டு வெளியான பராசக்தி...

‘ஆறு மாவட்டங்களில் 25 பகுதிகள் வறட்சி பாதிப்பு’- தமிழக அரசு அறிவிப்பு!

 கடந்த 2022- ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, குறைந்த மழைப்பொழிவுப் பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘அயலான்’ படம் குறித்து அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில்,...

திருப்பதியில் பிரபுதேவா சாமி தரிசனம்

திருப்பதியில் பிரபுதேவா சாமி தரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று நடிகர் பிரபுதேவா குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விஐபி தரிசனத்தில் ஏழுமலையான் கோயிலுக்கு சென்ற பிரபுதேவா தங்க கொடிமரத்தை...

தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி

தமிழகம் முழுவதும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஒரே பாடத்திட்டம்- அமைச்சர் பொன்முடி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000...

மணிப்பூர் விவகாரம்- கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? கீதாஜீவன்

மணிப்பூர் விவகாரம்- கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே? கீதாஜீவன்பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் மணிப்பூரில் நிலவுகிறது. இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான் என சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்...

தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை

தமிழக மீனவர்கள் 15 பேர் விடுதலை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வர மீனவர்கள் 15 பேர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 9 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று சுமார் 400க்கும்...

வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை

வேங்கைவயல் விவகாரம்- 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் படி குழந்தைகள் நலக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில்‌ இறையூர் மற்றும் வேங்கைவயலைச் சேர்ந்த நான்கு சிறுவர்களுக்கும் இன்று டிஎன்ஏ பரிசோதனைக்கான இரத்த...

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 லட்சம் பறிமுதல்

ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 லட்சம் பறிமுதல் ஒசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ரெய்டு மேற்க்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர், கணக்கில் வராத கட்டுக்கட்டான பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.தமிழகத்தில் பத்திரப்பதிவு...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....