தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

“ஆன்லைன் சூதாட்டம் மூலம் வரும் பாவப்பட்ட வருவாய் தமிழக அரசுக்கு தேவை இல்லை”

“ஆன்லைன் சூதாட்டம் மூலம் வரும் பாவப்பட்ட வருவாய் தமிழக அரசுக்கு தேவை இல்லை” ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து...

வந்தே பாரத் ரயிலின் விலை ரூ.120 கோடி! இது தேவையா?- கே.எஸ்.அழகிரி

வந்தே பாரத் ரயிலின் விலை ரூ.120 கோடி! இது தேவையா?- கே.எஸ்.அழகிரி இன்றைக்கு 'மேக் இன் இந்தியா' என்று சொல்லி விட்டு, வந்தே பாரத் ரயில்களை ரஷ்யாவில் உற்பத்தி செய்கிறார் மோடி. 120 வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவிற்காக ரஷ்யாவில் தயாரிக்கப்பட...

குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து நீரை திறந்துவிடக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து நீரை திறந்துவிடக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி...

இயற்கை விவசாயம் …கைதிகள் சாதனை…

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திறந்த வெளிசிறைச்சாலையில் விவசாயிகளாக மாறிய கைதிகள்  இயற்கை விவசாயத்தில் சாதனைப்படைத்துள்ளனர்.காளையார் கோவில் புரசிடையுடைப்பு  கிராமத்தில் சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் திறந்த வெளிசிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு 35 ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது.இச்சிறைச்சாலையில் நன்நடத்தையின் காரணமாக பல்வேறு...

வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வாரிசுகளால் தமிழகம் வளர்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தொழில்நுட்பக் கல்லூரி பவள விழாவை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை மனிதர் என்று போற்றப்படும் ஏபிஜே அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை...

இனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார்

இனி புழல் சிறையில் அமைச்சரவை கூட்டம்- ஜெயக்குமார் சென்னை எழும்பூரில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத விடிய அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பொன்னையன் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்துக்கு பின்னர்...

பெண்கள் ஆடையை அகற்றி அவமதிப்பு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பெண்கள் ஆடையை அகற்றி அவமதிப்பு- அன்புமணி ராமதாஸ் கண்டனம் மணிப்பூரில் இளம்பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஆடை கலைப்பு பாலியல் வன்கொடுமை மனிதகுலத்திற்கு எதிரானது, குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...

டீக்கடைக்குள் புகுந்த லாரி- 3 பேர் பலி

டீக்கடைக்குள் புகுந்த லாரி- 3 பேர் பலி தாராபுரம் அருகே திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் பலியாகினர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர்...

மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது; கட்ட விட மாட்டோம்- துரைமுருகன்

மேகதாது அணையை கர்நாடக அரசு கட்ட முடியாது; கட்ட விட மாட்டோம்- துரைமுருகன் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.மத்திய அமைச்சரை...

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுஅந்த கடிதத்தில், "இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்களின் உரிமைகளைப்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....