தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்

போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன் ஸ்ரீநயினார் பாலாஜி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்த நிலையில், மண்டல துணை பத்திரப்பதிவு துறைத் தலைவர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.மதுரையை சேர்ந்த இளையராஜா என்பவர்...

“மணிப்பூர் கலவரம் மனித குலத்திற்கு எதிரானது”- அன்புமணி ராமதாஸ் ட்வீட்!

 மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இன்னும் மவனமாக இருப்பது ஏன்? என ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக,...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு சென்னையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருந்த தங்கம் விலை ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

“பெண்களுக்கு கொடுமை இழைத்தவர்களுக்கு மரணத் தண்டனை வழங்குக”- குஷ்பு ஆவேசம்!

 மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இன்னும் மவனமாக இருப்பது ஏன்? என ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.“மணிப்பூர் வன்முறையால்...

பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகனின் பத்திரப்பதிவு ரத்து!

 பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மகனின் ரூபாய் 100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!தமிழக சட்டப்பேரவையின் பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி என்பவர் சமீபத்தில்...

“மணிப்பூர் வன்முறையால் என் இதயம் நொறுங்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை!

 மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை ஆடைகளின்றி அழைத்துச் சென்று வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் இன்னும் மவனமாக இருப்பது ஏன்? என ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.“ஆளுநரை டிஸ்மிஸ்...

“40 தொகுதிகளையும் வெல்ல ஆயத்தமாக வேண்டும்”- தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தி.மு.க. தொண்டர்களுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மகளிர் உரிமைத் திட்டம்- நாளை முதல் தெருவாரியாக டோக்கன்: ராதாகிருஷ்ணன்அந்த கடிதத்தில், "மதுரை மாநகரில் நம் உயிர்நிகர்த் தலைவரின் நூற்றாண்டுப் பெருமையாக ஜூலை 15- ஆம் நாள் பெருந்தலைவர்...

ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

 வரும் ஜூலை 22- ஆம் தேதி அன்று காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபல கஞ்சா வியாபாரி ஆந்திராவில் கைதுதி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்...

“மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 கோவை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்தே மகளிர் உரிமைத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆதாரங்களின் அடிப்படையிலேயே...

பருத்தி, நூல் விலை உயர்வு- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தமிழகத்தில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைதுஅந்த கடிதத்தில், "பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலில்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....