தமிழ்நாடு
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை
News365 -
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
News365 -
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...
2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு
News365 -
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...
2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்
News365 -
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...
“என்றென்றும் தல தோனி” என்று குறிப்பிட்டு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியின் 42வது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், பல்வேறு அரசியல் கட்சிகளின்...
டி.ஐ.ஜி. தற்கொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் இ.கா.ப., தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைச் செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறை உயரதிகாரிகள், விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன்,...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று (ஜூலை 07) காலை 08.00 மணி நிலவரப்படி, விநாடிக்கு 142 கனஅடியில் இருந்து 226 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 85.16 அடியில் இருந்து 84.34 அடியாக குறைந்துள்ளது.கணவர் தன்னுடன்...
கோவை சரக டி.ஐ.ஜி. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையின் உயரதிகாரிகள், சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்....
கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக்கோரி நளினி வழக்கு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரிய வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமனம்!முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
“பொதுநல மனுக்களால் நாங்கள் சோர்வடைந்துவிட்டோம்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
அரிசிக்கொம்பன் யானை தற்போது எந்த இடத்தில் உள்ளது என்பதைத் தெரிவிக்க உத்தரவிடக்கோரிய மனுதாரருக்கு அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!அரிசிக்கொம்பன் யானை தொடர்பான பொதுநல மனுவை நேற்று (ஜூலை 06) விசாரித்த...
செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமனம்!
கோவை மாவட்ட வளர்ச்சித் திட்டப் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு பதிலாக அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்...
ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!
தேனி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை விரிவாகப் பார்ப்போம்.அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு- விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!வாணி...
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்குகள் குறித்து தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு- விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை நாளை (ஜூலை 07) ஒத்திவைப்பதாக மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...
