Homeசெய்திகள்ஆவடிபதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!

பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!

-

 

பதக்கங்களை குவித்த ஆயுதப்படைக் காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையாளர் பாராட்டு!
Photo: Avadi Police

தமிழ்நாடு மாநில அளவில் நடைபெற்ற ஜூடோ சாம்பியன்ஷிப் சீனியர் பிரிவில் ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ஷர்மிளா, சுஜிதா, சிவசர்குண முத்து ஆகியோர் முதல் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துப் பதக்கங்களைக் குவித்தனர்.

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!

அவர்களை ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்த ஆவடி காவல் ஆணையாளர், காவலர்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து ஊக்கப்படுத்தினார். அப்போது, காவலர்கள் தாங்கள் வென்ற பதக்கங்களையும், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளைக் காட்டி வாழ்த்துப் பெற்று, காவல் ஆணையாளருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

MUST READ